Naan Kattil Mele |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா
ஹோஹோ
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ ஓ ஹோ ஓ
வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்
நான் கட்டில்மேலே
கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா
காலமெல்லாம்
கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க
நன்நாளைப் பார்த்திருந்தேன்
அது புரியாததா
நான் அறியாததா
அது புரியாததா
நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்தம் தம் தம்
நான் கட்டில் மேலே
காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு
பேசும் பெண்ணிலா
ஓரிடத்தில் நில்லாமல்
நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ
நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட
இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை
பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே
கண்டேன் வெண்ணிலாஆ
எனை கட்டிகொண்டு
பேசும் பெண்ணிலா
Naan Kattil Melae
Kanden Vennila
Ennai Kattikondu
Pesum Pennila
Ohho Vizhigalil Thaabam
Padam Eduthaadum
Vizhigalil Thaabam
Padam Eduthaadum
Ohohhooooo
Velaiyil Naan Vara
Seeruthu Sinunguthu Yen
Naan Kattil Melae
Kanden Vennila
Ennai Kattikondu
Pesum Pennila
Kaalam Ellam
Kannaa Naan Kaathirunthen
Kadhai Mudika
Nannaalai Paarthirunthen
Athu Puriyathathaa
Naan Ariyaathathaa
Athu Puriyathathaa
Naan Ariyaathathaa
Un Ullam Ennendru Theriyaathathaa
Engae Un Thaen Kinnam
Intha En Poo Muththam
Engae Un Thaen Kinnam
Intha En Poo Muththam
Naan Kattil Melae
Kaanum Vennila
Unnai Katti Kondu
Pesum Pen Nila
Orr Idaththil Nilaamal
Naan Mithakka
Vaanagaththil Engeyo
Naan Parakka
Oru Uyir Vaazhnthida
Iru Udal Venduma
Oru Uyir Vaazhnthida
Iru Udal Venduma
Ondraana Pinnalae Irandagumaa
Ammaadi Un Aasai
Pollaadha Perasai
Ammaadi Un Aasai
Pollaatha Perasai
Naan Kattil Melae
Kanden Vennila
Ennai Kattikondu
Pesum Pennila