Naan Kavignanum Alla

Naan Kavignanum Alla Lyric In English


நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

இரவு நேரம் பிறரை
போல என்னையும் கொல்லும்
துணை இருந்தும் இல்லை
என்று போனால் ஊரென்ன
சொல்லும்

ஆஹா ஹா ஹா
ஓஹோ ஓஓ ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்

நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

அன்பே ஆருயிரே
இன்பமே இனியவளே
பண்போடு அன்போடு
படியேறி வந்தவளே பார்த்து
பார்த்து மயங்க வைத்து காத்து
காத்து நிற்க வைத்து கண்ணே
உன் மேல் பாட்டு பாட பாட்டு
பாட

நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை


காட்டு மானை
வேட்டை ஆட தயங்க
வில்லையே இந்த வீட்டு
மானின் உள்ளம் ஏனோ
விளங்கவில்லையே

கூட்டு வாழ்க்கை
குடும்ப வாழ்க்கை புரிய
வில்லையே கூட்டு
வாழ்க்கை குடும்ப
வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண்
மனதில் பெண்மை இல்லையே

நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

நான் அழுதால்
சிரிக்கிறாள் சிரித்தாள்
அழுகிறாள் கொஞ்சினால்
கொதிக்கிறாள் கெஞ்சினால்
மிதிக்கிறாள் இருப்பதா
இறப்பதா அழுவதா
சிரிப்பதா அம்மா
தாயே தாயே

நான் கவிஞனும்
இல்லை நல்ல ரசிகனும்
இல்லை காதலென்னும்
ஆசை இல்லா பொம்மையும்
இல்லை

 


Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai

Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai

Iravu Neram Pirarai Pola
Ennaiyum Kollum
Thunai Irundhum Illai Endru Ponaal
Oorenna Sollum

Aha Ha Ha Ohoooooo
Hmmmmmmmmmmmmm

Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai

Anbae Aaruyirae
Inbamae Iniyavalae
Panbodu Anbodu Padiyeri Vandhavalae
Paarthu Paarthu Mayanga Vaithu
Kaathu Kaathu Nirkka Vaithu
Kannae Un Mel Paatu Paada
Pattu Paada

Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai


Kaatu Maanai Vettai Aada
Thayanga Villaiyae
Indha Veetu Maanin
Ullam Yeno Vilangavillaiyae

Kootu Vaazhkai Kudumba Vaazhkai
Puriyavillaiyae
Kootu Vaazhkai Kudumba Vaazhkai
Puriyavillaiyae
Naan Kondu Vandha Penn Manadhil
Pennmai Illaiyae

Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai

Naan Azhudhaal Sirikiraal
Sirithaal Azhugiraal
Konjinaal Kodhikiraal
Kenjinaal Midihikiraal
Irupadha Irapadha
Azhuvadha Siripadha
Ammathaayaethaayae

Naan Kavinganum Illai
Nalla Rasiganum Illai
Kaadhalenum Aasai Illa
Bommayum Illai

 

Naan Kavignanum Alla Song Lyrics From Padithal Mattum Podhuma | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies