Nadakkattum

Nadakkattum Lyric In English


நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

பபபபபம் நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது

நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி
இது இல்லையென்றால் நமக்கேது கல்வி
வா வா ராஜா வணக்கம் சொல்வோம்
அப்பப்பா நீ சின்னப்பிள்ளை
அப்ப செய்த அன்புத் தொல்லை
இன்னும்கூட நெஞ்சில் இருக்கு

நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை


உன்னோடு சேர்த்து நம் கால்கள் ஆறு
முன்னேறும் நம்மை தடுப்பார்கள் யாரு
வழியும் இருக்கும் குழியும் இருக்கும்
கண்டுக் கொள்ள புத்தியுண்டு
முட்டி மோத சக்தியுண்டு
எந்தப்பய என்னப் பண்ணுவான்

நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை

ஒரு தாயின் பிள்ளை நாமாகவில்லை
ஆனாலும் அன்பில் பிரிவேதுமில்லை
ராமன் நான்தான் லஷ்மண் நீதான்
அண்ணன் தம்பி சொந்தமிது
என்றுமுள்ள பந்தமிது
ஒன்றையொன்று விட்டு விடுமோ

நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்
நமக்கொரு கொறச்சலில்லை
உனக்கும் ஒரு தும்பிக்கை இருக்கிறது
எனக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது
பம்பம்பம்பம்லல்லலலல் லால்ல லலலா


Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai

Papapapapam Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai
Unakum Oru Thumbikkai Irukkirathu
Enakkum Oru Nambikkai Irukkirathu

Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai

Idhuthaanae Thambi Naam Katra Palli
Idhu Illaiyendraal Namakedhu Kalvi
Vaa Vaa Raja Vanakkam Solvom
Appappaa Nee Chinnappillai
Appa Seitha Anbuthollai
Innumkooda Nenjil Irukku

Nallathu Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai


Unnodu Serththu Nam Kaalgal Aaru
Munnaerum Nammai Thaduppaargal Yaaru
Vazhiyum Irukkum Kuzhiyum Irukkum
Kandukolla Puththiyundu
Mutti Motha Sakthiyundu
Enthapaya Enna Pannuvaan

Nallathu Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai

Oru Thaayin Pillai Naamaagavillai
Aanaalum Anbil Pirivaedhumillai
Raaman Naanthaan Lakshman Neethaan
Annan Thambi Sonthamidhu
Endrumulla Panthamithu
Ondraiyondru Vittu Vidumo

Nallathu Nadakattum Raja Namma Raajiyam
Namakkoru Korachchalillai
Unakum Oru Thumbikkai Irukkirathu
Enakkum Oru Nambikkai Irukkirathu
Pampampampamlallalalal Laalla Lalalaa

Nadakkattum Song Lyrics From Ram Lakshman | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies