Neduvaali

Neduvaali Lyric In English


இசை அமைப்பாளர் : எஸ் தமன்

நெடுவாலி அடியே நெடுவாலி
உடும்பா உடும்பா
அம்மாடி நெஞ்ச நீயும்
கவ்வி போரியே

நெடுவாலி அடியே நெடுவாலி
அரும்பா அரும்பா
அய்யய்யோ என்னை நீயும்
கில்லி போரியே

ஹே ஹே ஹே ஹே

அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
அவ கண்ணுல சுட்டா கண்ணுல சுட்டா

வரி வரியா தலைமுடியே
இவ அழகுல நாங்க
வாங்குரோமே அடியே

மடி மடியா இரு விழியே
இவ நடையில நீங்க
மாறுவீங்க வழியே

ஹே ஹே ஹே ஹே
கூடுது ஆசை தோணுது பேச
மாறிடுதே புத்தி
தாவணியில் எரியிரோமே பத்தி

இந்த பய புள்ள அழக நீ
மனசுல மனசுல
எடுக்கனும் ஆரத்தி

அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி அடியே நெடுவாலி

அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா
அவ கண்ணுல சுட்டா

உங்க கண்ட்ரோலில்
ஊர வப்பீங்களே
இப்ப கண்ட்ரோல்
இல்லாம போரீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா


சம தில்லான ஆளு சும்மா இல்ல
உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல
இது பொல்லாத கேஸுஆனதில்ல

ஹே ஹே ஹே
காவலு காக்க வேண்டிய ஆளே
காணல பாரப்பா
ஏப் ஐ ஆர் ஒடனே போடப்பா

அட ஒரு சன நொடியில
திருடன புடிக்கிற
மனச நீ தேடப்ப

அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி அடியே நெடுவாலி

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

பல பல செய்வோர
போட்டு சேர்தாருங்க
ஒழுங்கு இல்லாம
கூத்தும் போட்டாருங்க
இப்ப உள்டாவா மாறி போனாருங்க

ஹே ஆழம் தெரிஞ்சி
காலையும் வச்சா
திரில்லே இருக்காது
தேடி வந்த முத்துவும் கிடைக்காது

இந்த துணிச்சல் மனசுல
இருக்கிர வரையில
தப்பு ஒன்னும் நடக்காது

அட டுமீலு தான் அட டுமீலுதான்
மாமா கன்னுல சுட்டா டுமீலுதான்
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்

நெடுவாலி அடியே நெடுவாலி


Neduvaali Adiyae Neduvaali
Udumba Udumba
Ammadi Nenja Neeyum
Kavvi Poriyae

Neduvaali Adiyae Neduvaali
Arumba Arumba
Aiyaiyoo Enna Neeyum
Killi Poriyae

Hey Hey Hey Hey

Ada Dumeeluthaan Ada Dumeeluthaan
Mama Gunnula Suttaa Dumeeluthaan
Ada Dammaaluthaan Ada Dammaaluthaan
Ava Kannula Sutta Kannula Sutta

Vari Variya Thala Mudiyae
Iva Alagula Naanga
Vaanguromae Adiyae

Madi Madiya Iru Vizhiyae
Iva Nadaiyila Neenga
Maaruvinga Vazhiyae

Hey Hey Hey Kuduthu Aasai
Thoonuthu Pesaa
Maariduthae Buthi
Thaavaniyil Yeriyuromae Paththi

Intha Paya Pula Alaga Ne
Manasula Manasula
Edukanum Aarathi

Ada Dumeeluthaan Ada Dumeeluthaan
Maman Gunnula Suttaa Dumeeluthaan
Ada Dammaaluthaan Ada Dammaaluthaan
Mami Kannula Sutta Dammaaluthaan

Neduvaali Adiyae Neduvaali
Kannula Sutta Kannula Sutta
Kannula Sutta

Unga Control Il Oora Vaipeengalae
Ippa Control Illama Poreengalae
Kuri Thappaama Nethu Suttenada
Ippa Kannaala Soodu Pattenadaa

Sema Dhillaana Aalu Summa Illa
Udambu Engeyum Moola Poiyae Illa
Ithu Pollatha Case-Su Aanadhilla


Hey Hey Hey
Kaavalu Kaaka Vendiya Aala
Kaanala Paarappa
Fir-Ra Odanae Podappa

Ada Oru Sana Nodiyila
Thirudana Pudikira
Manasa Nee Thedappa

Ada Dumeeluthaan Ada Dumeeluthaan
Maman Gunnula Suttaa Dumeeluthaan
Ada Dammaaluthaan Ada Dammaaluthaan
Mami Kannula Sutta Dammaaluthaan

Neduvaali Adiyae Neduvaali

Intha Pennaala Thookam Kettarunga
Ethum Unnama Yekkam Kondarunga
Nadu Saamathil Rondhu Povingalae
Ipa Roomkul Rondhu Poringalae

Pala Pala Seivora Pottu Sertharunga
Olungilaama Koothum Pottarunga
Ipa Ultava Maari Ponarunga

Hey Hey Hey
Aalam Therinju Kaalayum Vacha
Thrillae Irukathu
Thedi Vantha Muthum Kidaikaathu

Indha Thunichal Manasula
Irukura Variyila
Thappu Onnum Nadakaathu

Ada Dumeeluthaan Ada Dumeeluthaan
Maman Gunnula Suttaa Dumeeluthaan
Ada Dammaaluthaan Ada Dammaaluthaan
Mami Kannula Sutta Dammaaluthaan

Neduvaali Adiyae Neduvaali

 

Neduvaali Song Lyrics From Osthe | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies