Nee Dhooramaai |
---|
நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே
தீயை மூடி வைத்தால்
தெரியாமல் போய் விடுமா
தீமைகள் காலை சுற்றும்
பாம்பை சுற்றிடுமா
உண்மை புதைத்து வைத்தால்
மண்ணோடு போய் விடுமா
உள்ளே உறங்காமல்
ஊசிகள் குத்திடுமா
உன் சாபம் தொடர்ந்திடுமா
என் காலம் தொடங்கிடுமா
நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே
அன்பே என் பெயரை
அழகென்று சொல்வார்கள்
ஆனால் எனக்கென்று
உருவம் ஏதும் இல்லை
மௌனம் எந்தன் மொழி
என்றாலும் கூச்சல் வரும்
மனதில் என்னில் தானே
என்றும் யுத்தம் வரும்
என் வேட்கை வென்றிடுமா
உன் வாழ்க்கை வென்றிடுமா
நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae
Nee Odi Ponaalum
Unnai Thedi Varuvenae
Theeyai Moodi Vaiththaal
Theriyaamal Poi Vidumaa
Theemaigal Kaalai Sutrum
Paambaai Sutriduma
Unmai Puthaiththu Vaithaal
Mannodu Poi Viduma
Ullae Urangaamal
Oosigal Kuththiduma
Un Saabam Thodarnthiduma
En Kaalam Thodangiduma
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae
Nee Odi Ponaalum
Unnai Thedi Varuvenae
Anbae En Perai
Azhagendru Solvaargal
Aanaal Enakkendru
Uruvam Yedhum Illai
Mounam Endhan Mozhi
Endraalum Koochal Varum
Manathil Ennam Thaanae
Endrum Yuththam Tharum
En Vaetkai Vendriduma
Un Vaazhkai Vendriduma
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae
Nee Dhooramaai Ponaalum
Un Kaaladi Nizhalaai Varuven
Unswaasa Kaatrin Puyalaaga
Unnai Thurathi Varuvenae