Nee Nee |
---|
இசை அமைப்பாளர் : ரமேஷ் கிருஷ்ணன்
ஆஆஆஆ
ஹாஹஹஹாஹ்
நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
பெற்றது எல்லாம்
தந்தையின் ஆசான் தானே
பெற்றவர் எல்லாம்
பிள்ளையின் மாணவன் தானே
என் வயதை நான் தருவேன்
உள்ளபடி
உன் மனதை தா மகனே
நல்லபடி
டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
புல்லோடு நீ நடந்த்தோடு
சிறு பூ கண்டால் நீ பறித்தோடு
தடை இல்லை நான் உன்னோடு
ஒரு தடம் போட்டு நீ முன்னேறு
சொல்லோடு பொருள் போல
சொல்லாமல் இளைப்பாறு
கண்ணாலே கண்டாலே
நம்பாதே பொறுத்திரு
உன் மூளைக்கும் நெஞ்சுக்கும்
பக்கத்தில் முடிவெடு
டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
வளைந்தால்தான்
கழி வில் ஆகும்
ஓ ஹோ விளைந்தால் தான்
பயிர் நெல் ஆகும்
விளையாட்டு
உடல் பந்தாகும்
நீ விளையாடு
உயிர் நட்பாகும்
சிட்டாக வித்தொடு
ஆகாயம் தொட்டாடு
நீரோட்டம் இல்லாமல்
ஆறில்லை ஓடிவா
ஹே கொண்டாட்டம் இல்லாமல்
வாழ்வில்லை வாழ வா
டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
ஹோ பெற்றது எல்லாம்
அன்னையின் ஆசான் தானே
பெற்றவை எல்லாம்
பிள்ளையின் மாணவி தானே
என் வயதை நான் தருவேன்
உள்ளபடி
உன் மனதை தா மகனே
நல்லபடி
டும் டும் டும்
டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும்
நீ நீ இன்னொரு தந்தை
நான் நான் உன் ஒரு பிள்ளை
Aaaaaaaa
Hahahahahahaha
Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Pettrathu Ellaam
Thanthayin Aasaanthaanae
Pettravar Ellaam
Pillaiyin Maanavanthaanae
En Vayathai Naan Tharuven Ullapadi
Un Manathai Thaa Maganae Nallapadi
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Pullodu
Nee Nadanthodu
Siru Poo Kandaal
Nee Pariththodu
Thadai Alla
Naan Unnodu
Oru Thadam Pottu
Nee Munneru
Sollodu Porul Pola
Sollaamal Ilaippaaru
Kannaalae Kandaalae Nambaathae
Porthuirru
Un Moolaikkum Nenjukkum Pakkathil
Mudivedu
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Valainthaalthaan
Kazhi Vil Aagum
Oh Ho Vilainthaalthaan
Payir Nel Aagum
Vilaiyaattu
Udal Panthaagum
Nee Vilaiyaadu
Uyir Natpaagum
Sittaaga Viththodu
Aagaayam Thottaadu
Neerottam Illaamal Aarillai
Odivaa
Hey Kondaattam Illaamal
Vaazhvillai Vaazha Vaa
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai
Oh Pettrathu Ellaam
Annaiyin Aasaanthaanae
Pettravai Ellaam
Pillaiyin Maanavithaanae
En Vayathai Naan Tharuvaen
Ullapadi
Un Manathai Thaa Maganae
Nallapadi
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Dum Dum Dum
Dum Dum Dum Dum
Nee Nee
Innoru Thanthai
Naan Naan
Un Oru Pillai