Nenjae Nenjae

Nenjae Nenjae Lyric In English


ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ்

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ

சிரிக்காதே பெண்ணே உன் சிறு புன்னகை திடீர் மின்னலை எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி தூவாதோ

நீ வரும் தருணங்கள் எல்லாம் சில்லென்று குளிராய் மாறிடும் வனிதையின் மனம் வான் மீது பறவையாகிடும்

ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

என் காலை மாலை உன்னோடு தானே என் சாலை பூவும் உன்னாலே தானே


ஆண்மை என்றாலே உன் தேகம் தானே மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்

நெஞ்சிலே புயலொன்று அடிக்குது செல்லமே இறகுகள் பறக்குது என்னுளே எல்லாம் உன்னாலே

நீ தானே ஒட்டிக்கிட்ட கண்ணுல காத்துல மூக்குல மூச்சில

இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ

சிரிக்காதே பெண்ணே பெண்ணே ஏ சிரிக்காதே

நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்



Ho Ho Ho Ho Ho Ooh

Nenjae Nenjae Ennaachu Unakku
Vittu Vittu Thudikkira
Nenjae Nenjae Ennaachu Enakku
Thattukkettu Thavikkira

Nenjae Nenjae Ennaachu Unakku
Vittu Vittu Thudikkira
Nenjae Nenjae Ennaachu Enakku
Thattukkettu Thavikkira

Imaikkaadhae Pennae
Or Nodi Un Vizhi Kaanaa En Vizhi
Kanneer Suzhal Athan Ullae
Moozhgadho

Sirikkadhae Pennae
Un Siru Punnagai Dhideer Minnalai
Endhan Nenjam Engum Alli
Thoovaadho

Nee Varum Tharunangal Ellaam
Sillendru Kuliraai Maaridum
Manidha En Manam
Vaan Meedhu Paravai Aagidum

Oh Iru Vizhiyilae Uraiyaadal Nadathi
Dthayathai Mella Azhagaaga Kadathi
Kodumaigal Seiyum Kolaikaara Sirukki Neeyadi
Nagangalil Ellaam Marudhaani Sivappu
Udhadugal Vittu Udhiraadha Sirippu
Vayathukku Vandha Valamaana Kozhuppu Neeyadi

Nenjae Nenjae Ennaachu Unakku
Vittu Vittu Thudikkira
Nenjae Nenjae Ennaachu Enakku
Thattukkettu Thavikkira


En Kaalai Maalai Unnodu Thaanae
En Saalai Poovum Unnaalae Thaanae
Aanmai Endraalae Un Dhegam Thaanae
Maarbodu Saaindhaal Kaatraagirenae

Nenjilae Puyalondru Adikkudhu Chellamae
Iragugal Parakkudhu Ennullae
Ellaam Unnaalae

Nee Thaanae Ottikkitta Kannula Kaathula
Mookkula Moochila

Imaikkaadhae Pennae
Or Nodi Un Vizhi Kaanaa En Vizhi
Kanneer Suzhal Athan Ullae
Moozhgadho

Sirikkadhae Pennae
Pennaeaesirikkadhae

Nenjae Nenjae Ennaachu Unakku
Vittu Vittu Thudikkira
Nenjae Nenjae Ennaachu Enakku
Thattukkettu Thavikkira

Nenjae Nenjae Song Lyrics From Borrder | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies