Nenjil Vaazhgira Female |
---|
நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா
கண்ணில் நீள்கிற கவிதையே
கொஞ்சம் பேசிட வா வா
முல்லை பூவென ஆசையை
சொல்லும் பார்வையிலே
கொள்ளை போனது இருதயம்
உலகம் கிடைத்தது போலே
ஆஆஅஆஅஆஅஆ
வெள்ளை தீயென ஞாபகம்
உள்ளம் சேர்க்கிறதே
மின்னல் போலே நினைவுகள்
இமையில் மலர்கிறதேஏ
நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா
கண்ணில் நீள்கிற கவிதையே
கொஞ்சம் பேசிட வா வா
நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா
Nenjil Vaazhgira Paadalae
Konjam Paadida Vaa
Kannil Neelgira Kavithayae
Konjam Pesida Vaa Vaa
Mullai Poovena Aasaiyai
Sollum Paarvaiyilae
Kollai Ponathu Irudhayam
Ulagam Kidaithathu Polae
Aahaaaaaaaaaaa
Vellai Theeyena Gnyaabagam
Ullam Sergirathae
Minnal Polae Ninaivugal
Imaiyil Malargiradhaeae
Nenjil Vaazhgira Paadalae
Konjam Paadida Vaa
Kannil Neelgira Kavithayae
Konjam Pesida Vaa Vaa
Nenjil Vaazhgira Paadalae
Konjam Paadida Vaa