Nenju Kuzhikkul

Nenju Kuzhikkul Lyric In English




நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

உச்சந்தலைக்குள்ள
ஊசி வெடி போட்டு
கிச்சு கிச்சு பண்ணும் காதல்

உசுர மட்டும் விட்டு
ஒவ்வொன்னாக தின்னும்
கலகம் எல்லாம் பண்ணும்
பொல்லாத காதல்

ஹேய் நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

உன் வெட்கமெல்லாம்
போலி தானே
மேயச் சொல்லும் வேலி தானே

போ போ என்னும்
வார்த்தைக்கு எல்லாம்
வா வா என்னும் அர்த்தம் தானே

ஏரித் தண்ணீர் உண்டும் தாகம்
போகவில்லை போடி
மொத்த தாகம் போக வேண்டும்
முத்தம் ஒன்று தாடி

முத்தம் என்றால் வெறுப்பு
அது எச்சில் வைத்த நெருப்பு
கெட்ட வார்த்தை சொல்லாதே

நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா




ஓரம் சாரம் தொட்டுக் கொண்டே
பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன

ஓரம் தொட்டே உசுரு போச்சே
பாரம் தொட்டால் என்ன ஆகும்

ஹே தள்ளிப்போடக் காதல் ஒன்னும்
தேர்தல் இல்லை வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை
தந்துவிட்டு போடிஏயெஹ்

அத்தை பெண்ணாய் நினைத்தாய்
அத்து மீர துடித்தாய்
கன்னிப் பெண்ணின்
உள்ளத்தை கலைக்கிறாய்

நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா ஹோ

பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா மா

ஹோ உச்சந்தலைக்குள்ளே
ஊசி வெடி போட்டு
கிச்சு கிச்சு பண்ணும் காதல்

உசுர மட்டும் விட்டு
ஒவ்வொன்னாக தின்னும்
கலகமெல்லாம் பண்ணும்
பொல்லாத காதல்

ஹோ ஓ நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா




Nenju Kuzhikkul
Mullu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Pattaam Poochikku
Pallu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Uchanthalaikkulla
Oosi Vedi Pottu
Kichu Kichu Pannum Kaadhal

Usura Mattum Vittu
Ovvonnaaga Thinnum
Kalagam Ellaam Pannum
Pol Laadha Kaadhal

Hey Nenju Kuzhikkul
Mullu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Pattaam Poochikku
Pallu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Un Vetkam Ellaam Poli Thaanae
Maeya Sollum Vaeli Thaanae

Po Po Ennum Vaarthaikku Ellaam
Vaa Vaa Endru Artham Thaanae

Yaeri Thanneer Undum Dhaagam
Pogavillai Podi
Moththa Dhaagam Poga Vendum
Mutham Ondru Thaadi

Mutham Endraal Veruppu
Adhu Echil Vaitha Neruppu
Ketta Vaarthai Sollaadhae

Hae Nenju Kuzhikkul
Mullu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Pattaam Poochikku
Pallu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa




Oranchaaram Thottu Kondae
Baaram Konjam Thottaal Enna

Oram Thottae Usuru Pochae
Baaram Thottaal Enna Aagum

Thalli Podak Kaadhal Onnum
Thaerdhal Illai Vaadi
Thappu Pannum Sandharppathai
Thandhu Vittu Podiyehh

Aththai Pennaai Ninaithaai
Aththu Meera Thudithaai
Kanni Pennin Ullathai Kalaikkiraai

Nenju Kuzhikkul
Mullu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa Hoo

Pattaam Poochikku
Pallu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa Maa

Hoo Uchanthalaikkulla
Oosi Vedi Pottu
Kichu Kichu Pannum Kaadhal

Usura Mattum Vittu
Ovvonnaaga Thinnum
Kalagam Ellaam Pannum
Pol Laadha Kaadhal

Hoo Oo Nenju Kuzhikkul
Mullu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Pattaam Poochikku
Pallu Mulachaa
Kaadhal Vandhadhendru Arthamaa

Nenju Kuzhikkul Song Lyrics From Kangaroo | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies