Neram Thaan Aaguthu |
---|
ஹேஏஹே ஹே
நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
புது ரோசா வாடுதுங்க
சுதி லேசா ஏறுதுங்க
என் பூ விழியும் மூடவில்ல
ராத்திரிய கேளுங்க
நேரம் தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
ஹே ஹேஹே
மால மாத்தி நாளும் ஆச்சு
மாமன் மனசும் நோகாதா
சொம்புப் பாலும் ஆறிப் போகும்
எச்சில் பண்ணக் கூடாதா
மால மாத்தி நாளும் ஆச்சு
மாமன் மனசும் நோகாதா
சொம்புப் பாலும் ஆறிப் போகும்
எச்சில் பண்ணக் கூடாதா
படி தாண்டுதையா
மனசு மனசு
உன்ன தேடுதையா கொலுசு
மனம் ஏங்குதையா வயசு எளசு
அட ஓம் மனசு பெருசு வரவா
அடி எட்டி நின்னா நட்டமடி
தொட்டுப் புடி பூங்கொடி
நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
முல்லப் பூவ கிள்ள வந்தா
தள்ளிப் போகக் கூடாது
பந்தி போடும் நேரம் இங்கே
பத்தியங்கள் ஆகாது
முல்லப் பூவ கிள்ள வந்தா
தள்ளிப் போகக் கூடாது
பந்தி போடும் நேரம் இங்கே
பத்தியங்கள் ஆகாது
மழ கொட்டுதுங்க
வெளியே வெளியே
கிளி ஏங்குதுங்க தனியே
புது சொம்பில் உள்ள கனியே கனியே
உன்ன கூப்பிடுது தனியே உன்ன தான்
அட அக்கம் பக்கம் யாரும் இல்ல
அவசரம்தான் ஆதரி
நேரம் தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும் தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
புது ரோசா வாடுதுங்க
சுதி லேசா ஏறுதுங்க
என் பூ விழியும் மூடவில்ல
ராத்திரிய கேளுங்க
நேரம்தான் ஆகுது
வா மாமா ஊருக்குள்ள
ஊரும்தான் உறங்குது
வா மாமா யாரும் இல்ல
Hae Aehae Hae
Neram Thaan Aagudhu
Vaa Maamaa Oorukkullae
Oorum Thaan Urangudhu
Vaa Maamaa Yaarum Illa
Pudhu Rosaa Vaadudhunga
Sudhi Laesaa Yaerudhunga
En Poo Vizhiyum Moodavilla
Raathiraiya Kelunga
Neram Thaan Aagudhu
Vaa Maamaa Oorukkullae
Oorum Thaan Urangudhu
Vaa Maamaa Yaarum Illa
Hae Haehae
Maala Maathi Naalum Aachu
Maaman Manasum Nogaadhaa
Sombu Paalum Aari Pogum
Echil Panna Koodaadhaa
Maala Maathi Naalum Aachu
Maaman Manasum Nogaadhaa
Sombu Paalum Aari Pogum
Echil Panna Koodaadhaa
Padi Thaandudhaiyaa
Manasu Manasu
Unna Thaedudhaiyaa Kolusu
Manam Yengudhaiyaa Vayasu Yelasu
Ada Om Manasu Perusu Varavaa
Ada Etti Ninnaa Nattamadi
Thottu Pudi Poongodi
Neram Thaan Aagudhu
Vaa Maamaa Oorukkullae
Oorum Thaan Urangudhu
Vaa Maamaa Yaarum Illa
Mulla Poova Killa Vandhaa
Thalli Poga Koodaadhu
Pandhi Podum Naeram Ingae
Pathiyangal Aagaadhu
Mulla Poova Killa Vandhaa
Thalli Poga Koodaadhu
Pandhi Podum Naeram Ingae
Pathiyangal Aagaadhu
Mazha Kottudhunga
Veliyae Veliyae
Kili Yengudhunga Thaniyae
Pudhu Sombil Ulla Kaniyae Kaniyae
Unna Kooppidudhu Thaniyae Unna Thaan
Ada Akkam Pakkam Yaarum Illa
Avasaram Thaan Aadhari
Neram Thaan Aagudhu
Vaa Maamaa Oorukkullae
Oorum Thaan Urangudhu
Vaa Maamaa Yaarum Illa
Pudhu Rosaa Vaadudhunga
Sudhi Laesaa Yaerudhunga
En Poo Vizhiyum Moodavilla
Raathiraiya Kelunga
Neram Thaan Aagudhu
Vaa Maamaa Oorukkullae
Oorum Thaan Urangudhu
Vaa Maamaa Yaarum Illa