Netru Naan Paarthathum

Netru Naan Paarthathum Lyric In English


நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்

ஆடை மாற
ஜாடை மாற கூந்தல்
பாதம் யாவும் மாற

கண்களோ உன்
கண்களோ மாறவில்லை
கண்களோ என் கண்களோ
ஏமாற வில்லை பொய்
கூறவில்லை

நேற்று நான்
பார்த்ததும் உன்னைத்தானா
சொல் இன்று நான் காண்பதும்
உன்னைத்தானா சொல்


பள்ளிக்கூட
வாசம் மீண்டும் தள்ளி
போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை
என்னை தாக்குதடி

பார்வையை
உன் பார்வையை
எதிர் பாக்குதடி மனம்
கேட்குதடி ( கேட்குதடி
கேட்குதடி கேட்குதடி
கேட்குதடி )


Netru Naan Paarthadhum
Unnaithaana Sol
Indru Naan Kaanbadhum
Unnaithaana Sol

Aadai Maara
Jaadai Maara
Koondhal Paadham
Yaavum Maara

Kangalo Un Kangalo
Maaravillai
Kangalo En Kangalo
Yemaravillai
Poi Kooravillai

Netru Naan Paarthadhum
Unnaithaana Sol
Indru Naan Kaanbadhum
Unnaithaana Sol


Pallikooda Vaasam Meendum
Thalli Pona Nesam Meendum
Dhooraththil Un Vaasnai
Enai Thaakkudhadi

Paarvayai Un Paarvayai
Edhir Paakkudhadi
Manam Ketkudhadi
(Ketkudhadi Ketkudhadi
Ketkudhadi Ketkudhadi)

 

Netru Naan Paarthathum Song Lyrics From Jeeva | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies