October Kaatru

October Kaatru Lyric In English


ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ

அக்டோபர் காற்று
ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
அழகான பெண்ணோ
நாடு நடுங்கும் உயிர் ஒடுங்கும்

என் வெப்பம் தேடி
மெய் துடிக்கும் கை தடுக்கும்
அக்டோபர் காற்று
அக்டோபர் காற்று

உயிரோடு ஏன் வாட வேண்டும்
மன்மத எனது
மார்பின் வெப்பம் போதும் எப்போதும்
உன் போர்வையாய் ஆக வேண்டும்
போர்வைக்குள்ளே போரும் வேண்டும்

வெப்பம் தரட்டா
இது கொழுப்பு
கட்டிகிடட்டா
இது நெருப்பு
நெருப்பொன்று குளிர் காய
நான்தான்
பொறுப்பு

அக்டோபர் காற்று
ஹ்ம்ம்
ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
அழகான பெண்ணோ
ஏய்நடு நடுங்கும்
உயிர் ஒதுங்கும்

என் வெப்பம் தேடி
வாவ்
மெய் துடிக்கும் கை தடுக்கும்
அக்டோபர் காற்று
அக்டோபர் காற்று

மைனஸ் டிகிரி வெப்பம்
நாம் பிளஸ்சாய் செய்வோம் வா வா
நம் ரத்தம் உறையும் முன்னே
தழுவு

உயிரும் உடலும் உறைவேன்
இலை பனியில் பணியை கரைவேன்
அடி உன்னை மட்டும் தழுவேன்
விலகு

ஆபத்தில் ஒரு பாவம் இல்லை
அன்புக்கு மனத்தாங்கல் இல்லை
ஒட்டிகொள் உனகொன்றும் ஆகாது

என் நியாயம் எனக்கான வெப்பம்
என் வீம்பு எனக்கான உஷ்ணம்
ஓடிபோ உன் சூழ்ச்சி செல்லாது


ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ



ஆணின் வெப்பம் பெரிதா
இல்லை பெண்ணின் வெப்பம் பெரிதா
நாம் அறியும் வாய்ப்பு இதுதான்
தழுவு

ஹேய் ஹேய் ஆணின் எண்ணம் வழிதா
இல்லை பெண்ணின் உள்ளம் வழிதா
அதை அறியும் வாய்ப்பு இதுதான்
விலகு

ஓ ஓ வெப்பங்கள்
புதைகின்ற நேரம்
வீணாக எதற்கிந்த வாதம்
கட்டிக்கொள் உனகொன்றும் நேராது


மார்புக்குள்
பனிக்காற்று சென்று
மையத்தில் உயிர் கொண்ட போதும்
உன் நெஞ்சில் இவன் தேகம் சாயாது

ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ
ஒயே ஓ ஓ



அக்டோபர் காற்று
ஜிலு ஜிலுங்கும் குலு குலுங்கும்
அழகான பெண்ணோ
நாடு நடுங்கும் உயிர் ஒடுங்கும்

என் வெப்பம் தேடி
மெய் துடிக்கும் கை தடுக்கும்
அக்டோபர் காற்று
அக்டோபர் காற்று


Oye Oh Oh
Oye Oh Oh
Oye Oh Oh
Oye Oh Oh

October Kaatru
Jilu Jilungum Kulu Kulungum
Azhagana Penno
Nadu Nadungum Uyir Odungum

En Veppam Thedi
Mei Thudikkum Kai Thadukkum
October Kaatru
October Kaatru

Uyirodu Yen Vaada Vendum
Manmadha Enadhu
Maarbin Veppam Podhum Eppodhum
Un Porvaiyaai Aaga Vendum
Porvaikullae Porum Vendum

Veppam Tharatta
Idhu Kozhuppu
Kattikidatta
Idhu Neruppu
Neruppondru Kulir Kaaya
Naan Thaan
Poruppuuuuuu

October Kaatru
Hmm
Jilu Jilungum Kulu Kulungum
Azhagana Penno
Yei Nadu Nadungum
Uyir Odungum

En Veppam Thedi
Wow
Mei Thudikukum Kai Thadukkum
October Kaatru
October Kaatruuu

Minus Degree Veppam
Naam Plus-Aai Seivom Vaa Va
Namm Ratham Uraiyum Munnae
Thazhuvu

Uyirum Udalum Uraiven
Illai Paniyil Paniyaai Karaiven
Adi Unnai Mattum Thazhuven
Vilagu

Aabathil Oru Paavam Illai
Anbukku Manathaangall Illai
Otti Koll Unakondrum Aagadhu


En Gnyayam Enakaana Veppam
En Veevu Enakkaana Ushnam
Odipo Un Soozchi Selladhu

Oye Oh(4)


Aanin Veppam Peridhaa
Illai Pennin Veppam Peridhaa
Naam Ariyum Vaaippu Idhudhaan
Thazhuvu

Hei Hei Aanin Ennam Validhaa
Illai Pennin Ullam Validhaa
Adhai Ariyum Vaaippu Idhu Thaan
Vilagu

Oh Oh Veppangal
Pudhaikindra Neram
Veenaaga Edharkindha Vaadham
Kattikoll Unakondrum Neraadhu

Ohmaarbukkul
Panikkaatru Sendru
Maiyathil Uyir Konda Podhum
Un Nenjil Ivan Thegam Saayadhu

Oye Oh(4)


October Kaatru
Jilu Jilungum Kulu Kulungum
Azhagana Penno
Nadu Nadungum Uyir Odungum

En Veppam Thedi
Mei Thudikkum Kai Thadukkum
October Kaatru
October Kaatru

October Kaatru Song Lyrics From Idhaya Thirudan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies