Odivaavena Ulagathai

Odivaavena Ulagathai Lyric In English


ஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஆஅ

ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்

ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்



எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து
எங்கு போய்விடும் இந்த சமூகம்
எங்கள் கொட்டத்தை மறந்து

என்ன போய்விடும் நாங்களும் வாழ்ந்தால்
பங்கு போடுவோம் துணிந்து
துணிந்து
ஆண்கள் : பங்கு போடுவோம் துணிந்து

எங்கள் கைகளில் சட்டங்கள் செய்வோம்
உண்மை தர்மத்தைக் கலந்து

எல்லை போட்டொரு கொள்கையைக் வளர்ப்போம்
எங்கள் தேவையை நினைத்து
நினைத்து
ஆண்கள் : எங்கள் தேவையை நினைத்து

ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்




நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே
நான்கு சுவர்களைச் சிறையிலும் கண்டோம்
நல்லவர் ஆனோம் அங்கே

நான்கு சுவர்களை நாங்கள் அமைத்து
நண்பர்கள் ஆனோம் இங்கே
இங்கே
ஆண்கள் : நண்பர்கள் ஆனோம் இங்கே

ஓங்கி அடித்தால் மலையும் உடையும்
உறுதி அடைந்தோம் இன்று

தாங்கிடக் கிடந்த வாழ்க்கையை மாற்றி
தாக்கிடும் துணிவும் உண்டு
உண்டு
ஆண்கள் : தாக்கிடும் துணிவும் உண்டு

ஓடிவாவென உலகத்தை அழைப்போம்
உலகம் வராவிடில் புதியதை அமைப்போம்
ஏறுமேலெனப் பூமிக்கு உரைப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்
இறங்கி வாவென வானத்தை இழுப்போம்



Aaaaaaaaaaaaaaa
Haaaaaaaaaaaaaaaaa

Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom

Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom



Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu
Engu Poividum Indha Samugam
Engal Kottathai Marandhu

Enna Poividum Naangalum Vaazhndhaal
Pangu Poduvom Thunindhu
Thunindhu
Males : Pangu Poduvom Thunindhu

Engal Kaigalil Sattangal Seivom
Unmai Dharmathai Kalandhu

Ellai Pottoru Kolgaiyai Valarppom
Engal Thevaiyai Ninaindhu
Ninaindhu
Males : Engal Thevaiyai Ninaindhu

Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom




Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae
Naangu Suvargalai Siraiyilum Kandom
Nalalvar Aanom Angae

Naangu Suvargalai Naangal Amaithu
Nanbargal Aanom Ingae
Ingae
Males : Nanbargal Aanom Ingae

Ongi Adithaal Malaiyum Odaiyum
Urudhi Adaindhom Indru

Thaangida Kidandha Vaazhkaiyai Maatri
Thaakidum Thunivum Undu
Undu
Males : Thaakidum Thunivum Undu

Odivaavena Ulagathai Azhaippom
Ulagam Varaavidil Pudhiyadhai Amaippom
Yerumelana Boomikku Uraippom
Irangi Vaavena Vaanathai Izhuppom
Irangi Vaavena Vaanathai Izhuppom


Odivaavena Ulagathai Song Lyrics From Naangu Suvargal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies