Oh Devan Kovil Veenai |
---|
ஆஹா ஆஆஹாஅஹா ஹா ஆஆஹாஅஹா ஹா ஆஆஅஆஆ
ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
ஓ தேவன் கோவில் வீணை
தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ
கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை
மலரே மாலைச் சோலை யாரைச் சூடும்
ஓ தேவன் கோவில் வீணை
தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ
இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
நிலவே காதல் தீபம் போலே வருவாய் இங்கே
ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
இருவர் :
Aaha Aaaahaaahaa Haa
Aaaahaaahaa Haa
Aaaaaaaaa
Oo Devan Kovil Veenai
Paadum Isai Ketkum Kadhal Sugam Thedum
Oo Devan Kovil Veenai
Thol Mael Oru Veenai
Saainthaadum Velai Yaarodu Pesum Ho
Thol Mael Oru Veenai
Saainthaadum Velai Yaarodu Pesum Ho
Kannae Mana Maalae
Munnaal Varu Velai
Kannae Mana Maalae
Munnaal Varu Velai
Malarae Maalai Solai
Yaarai Soodum
Oo Devan Kovil Veenai
Thogai Mayil Paavai
Poonthottam Thaano Neeraadavae Ho
Thogai Mayil Paavai
Poonthottam Thaano Neeraadavae Ho
Ingae Oru Vaanam Angae Mazhai Megam
Ingae Oru Vaanam Angae Mazhai Megam
Nilaavae Kadhal Dheeam Polae
Varuvaai Ingae
Oo Devan Kovil Veenai
Paadum Isai Ketkum Kadhal Sugam Thedum