Oh Maharaja |
---|
ஓ மகாராஜா ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா ஏ யுவராஜா உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா
உன் பாதையிலே ஓஹ்ஹோ தினமும் மலர் தூவி ஓ ஹோ ஹோ
பொன் மேடையிலே ஓஹ்ஹோ தினமும் புகழ் பாடி ஓ ஹோ ஹோ
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா
ஓ மகாராஜா ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா ஏ யுவராஜா இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா
உன்னடி போற்றும் ஓஹ்ஹோ யாமே அடியார்கள் ஓ ஹோ ஹோ நீ படிக்காமல் ஓஹ்ஹோ வேறார் படிப்பார்கள் ஓ ஹோ ஹோ
வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா வரவேற்ப்போம் ஹா ஹா ஹா வர வேண்டும் ஹா ஹா ஹா
Oo Maharaja
Aa Nnaa Aa Vannaa Ii Nnaa Eeyannaa
Ye Yuvaraa
Oo Nnaa Oovannaa Yae Nnaa Yaeyannaa
Un Paadhaiyilae
Oohho
Dhinamum Malar Thoovi
Oo Ho Ho
Pon Medaiyilae
Oohho
Dhinamum Pugazh Paadi
Oo Ho Ho
Varaverppom
Haa Haa Haa
Vara Vendum
Haa Haa Haa
Varaverppom
Haa Haa Haa
Vara Vendum
Haa Haa Haa
Oo Maharaja
A Yannaa B Yannaa C Yannaa D Yannaa
A Yuvaraja
E Yannaa F Nnaa J Yanna H Nnaa
Unnadi Pottrum
Oohho
Yamae Adiyaarkal
Oo Ho Ho
Nee Padikkaamal
Oohho
Veraar Padippaarkal
Oo Ho Ho
Varaverppom
Haa Haa Haa
Vara Vendum
Haa Haa Haa
Varaverppom
Haa Haa Haa
Vara Vendum
Haa Haa Haa