Oh Nenjame |
---|
ஒ நெஞ்சமே இது உன் ராகமே ஒ நெஞ்சமே இது உன் ராகமே கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
ஒ நெஞ்சமே இது உன் ராகமே ஒ நெஞ்சமே இது உன் ராகமே கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
யாரோடு யாரை கை சேர்ப்பதென்று யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்
என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி என் தேவை யாவும் நீ தந்த பின்னும் ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்ம்ம்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே லால் லால லா லல லால் லால லா கோடை காற்றில் கூடும் கூட்டில் கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே லால் லால லா லல லால் லால லா
Oo Nenjamae Idhu Un Raagamae
Oo Nenjamae Idhu Un Raagamae
Kodai Kaatril Koodum Koottil
Kondaadidum Inbam Kandu Aadum Paadum
Oo Nenjamae Idhu Un Raagamae
Oo Nenjamae Idhu Un Raagamae
Oo Nenjamae Idhu Un Raagamae
Kodai Kaatril Koodum Koottil
Kondaadidum Inbam Kandu Aadum Paadum
Oo Nenjamae Idhu Un Raagamae
Ennangalin Vannangalil Un Thottramae
En Nenjilum Naan Kaangindren Or Mattramae
Ennangalin Vannangalil Un Thottramae
En Nenjilum Naan Kaangindren Or Mattramae
Yaarodu Yaarai Kai Saerpathendru
Yaar Solla Koodum Nammodu Indru
Saera Vendum Ondru Saernth Vaazha Vendum
Oo Nenjamae Idhu Un Raagamae
Engengilum Inbangalin Aalinganam
En Ullamum Unnoduthaan Saerum Thinam
Engengilum Inbangalin Aalinganam
En Ullamum Unnoduthaan Saerum Thinam
En Aasai Aadum Unnodu Pinni
En Thevai Yaaum Nee Thantha Pinnum
Yaengi Vaadum Intha Neram Thaanga Vendummm
Oo Nenjamae Idhu Un Raagamae
Laal Laala Laa Laal Laala Laa
Kodai Kaatril Koodum Koottil
Kondaadidum Inbam Kandu Aadum Paadum
Oo Nenjamae Idhu Un Raagamae
Laal Laala Laa Laal Laala Laa