Oh Vennila Naan Mullila |
---|
ஓ வெண்ணிலா நான் முள்ளிலா ஓ வெண்ணிலா நான் முள்ளிலா உயிரோசை போனதே ரயிலோசை கேட்குதே அந்த ரயில் அசைவில் எந்தன் உயிர் அசையும்
ஆஆஹாஹ்நான் தீயிலா ஆஆஹாஹ் நான் தீயிலா நீ போகும் பாதையில் உன் வாசம் வீசுமே எந்தன் இதயத்திலே இன்று அமில மழை ஆஆஹாஹ் ஹாஹே ஆஹாஹ்
ஆஆஹாஹ் ஹாஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹாஆஹாஹ் ஆஆஹாஹ் ஹாலாலலலாலா ஆஆஹாஹ் ஹாலாலலலாலா
ஆஆஹாஹ் ஹாஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹா ஆஆஹாஹ் ஹாஆஹாஹ் ஆஆஹாஹ் ஹாலாலலலாலா ஆஆஹாஹ் ஹாலாலலலாலா ஆஆஹாஹ் ஆஹாஹ் ஆஹ்ஹ
மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா சிட்டுப் போல பெண்ணிருந்தால் வட்டமிட்டு சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
தாலி கட்டும் முன்னே கையும் மேலே படலாமா படலாம் படலாம் படலாம் ஹோய் படலாம் படலாம் படலாம்
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய் பேசி விட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய் பேசி விட்டு எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
கைய தொட்டுப் பேச மட்டும் தட போடலாமா வேண்டாம் வேண்டாம் வேண்டாம் யம்மா வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
Oo Vennilaa Naan Mullilaa
Oo Vennilaa Naan Mullilaa
Uyirosai Ponathae Rayilosai Ketkuthae
Antha Rayil Asaivil Enthan Uyir Asaiyum
Aaaahaahnaan Theeyilaa
Aaaahaahnaan Theeyilaa
Nee Pogum Padhaiyil Un Vaasam Veesumae
Enthan Idhayaththilae Indru Amila Mazhai
Aaaahaahhaahaeaahaah
Aaaahaahhaaaaaahaahhaa
Aaaahaahhaaaaaahaahhaa
Aaaahaahhaaaahaah
Aaaahaahhaalaalalalaalaa
Aaaahaahhaalaalalalaalaa
Aaaahaahhaaaaaahaahhaa
Aaaahaahhaaaaaahaahhaa
Aaaahaahhaaaahaah
Aaaahaahhaalaalalalaalaa
Aaaahaahhaalaalalalaalaa
Aaaahaahhaaaahaahaahha
Mama Mama Mama
Yaemma Yaemma Yaemma
Yaemma Yaemma Yaemma
Chittu Pola Pennirunthaal
Vattamittu Suththi Suththi Kitta Kitta
Oodi Vanthu Thodalaama
Chittu Pola Pennirunthaal
Vattamittu Suththi Suththi Kitta Kitta
Oodi Vanthu Thodalaama
Thaali Kattum Munnae
Kaiyum Maele Padalaama
Padalaam Padalam Padalaam Hoi
Padalaam Padalam Padalaam
Vettum Vizhi Paarvaiyinaal
Otturavaai Pesivittu
Etti Etti Ippadiyum Oodalaamaa
Vettum Vizhi Paarvaiyinaal
Otturavaai Pesivittu
Etti Etti Ippadiyum Oodalaamaa
Kaiya Thottu Pesa Mattum Thada Podalaama
Vendaam Vendaam Vendaam Yamma
Vendaam Vendaam Vendaam