Onnodu Rendunnu

Onnodu Rendunnu Lyric In English


ஒன்னொன்னும் ரெண்டு
ஒன்னொன்னும் ரெண்டு
ரெண்டொன்னும் மூனு
ரெண்டொன்னும் மூனு
மூனொன்னும்
நாலு
நாலொன்னும்
அஞ்சு
அஞ்சொன்னும் ஆறொன்னும்
ஏழொன்னும் எட்டொன்னும்
ஹஹஹஹாஹ்

ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா
இந்த ஆரம்பப் பள்ளியிலே
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே
நல்ல கூட்டல் கணக்குகளே
நெஞ்சு போட்டு பழகட்டுமே

ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா

சேத்து வெச்ச ஆசைகளை
சின்னச் சின்ன வார்த்தையிலே
போட்டு வெச்சு பாட்டெடுக்க
காலம் என்ன நேரம் என்ன

நாத்து வந்து நாணம் விட்டு
நேசக் கரம் நீட்டுறப்போ
காத்து வந்து கை குலுக்க
காலை என்ன மாலை என்ன

வண்ணத் திருமுகம் எப்பொழுதும்
எண்ணத்தில் நின்றாட
உன்னை நினைக்கையில்
ஏக்கம் வந்து உள்ளத்தை பந்தாட
தென்றல் சாமரம் வீசையிலே
அந்தக் காமனின் பாஷையிலே

ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்


காகிதத்தில் எழுதி வெச்சா
செல்லரிச்சு போகுமுன்னு
கண்ணுக்குள்ள எழுதி வெச்சேன்
காதல் என்னும் காவியத்த

தந்தனன்னா தந்தன
னானானா தந்தனன்னா

வாயை விட்டு வெளிய சொன்னா
ஊரறியக் கூடுமுன்னு
உள்ளத்தில பூட்டி வச்சேன்
உன்னுடைய ஞாபகத்த

சின்னஞ்சிறு குயில் மோகம் வர
இங்கொரு பண் பாட
தன்னந்தனிமையில் தாகம் வர
என் இரு கண் வாட
மந்தமாருதம் வீசையிலே
இந்த மாமரச் சோலையிலே

ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா
இந்த ஆரம்பப் பள்ளியிலே
பாடம் ஆரம்பம் ஆகட்டுமே
நல்ல கூட்டல் கணக்குகளே
நெஞ்சு போட்டு பழகட்டுமே

ஒன்னோட ரெண்டுன்னு
ரெண்டோட மூனுன்னு
பாடம் சொல்லித் தரவா
அட ஒன்னோட நானுன்னு
என்னோட நீயின்னு
பாசம் கொண்டு வரவா


Onnonnum Rendu
Onnonnum Rendu
Rendonnum Moonu
Rendonnum Moonu
Moononnum
Naalu
Naalonnum
Anju
Anjonnum Aaronnum
Ezhonnum Ettonnum
Hahahahahaha

Onnoda Rendunnu
Rendoda Moonunnu
Paadam Solli Tharavaa
Ada Onnoda Naanunnu
Ennoda Neeyinnu
Paasam Kondu Varavaa
Indha Aaramba Palliyilae
Paadam Aarambam Aagattumae
Nalla Koottal Kanakkugalae
Nenju Pottu Pazhagattumae

Onnoda Rendunnu
Rendoda Moonunnu
Paadam Solli Tharavaa
Ada Onnoda Naanunnu
Ennoda Neeyinnu
Paasam Kondu Varavaa

Saethu Vecha Aasaigalai
Chinna Chinna Vaarthaiyilae
Korthu Vechu Paattedukka
Kaalam Enna Neram Enna

Naathu Vandhu Naanam Vittu
Naesa Karam Neetturappo
Kaathu Vandhu Kai Kulukka
Kaalai Enna Maalai Enna

Vanna Thirumugam Eppozhudhum
Ennathilae Nindraada
Unnai Ninaikkaiyil Yaekkam Vandhu
Ullathai Pandhaada
Thendral Saamaram Veesaiyilae
Andha Kaamanin Baashaiyilae

Onnoda Rendunnu
Rendoda Moonunnu
Paadam Solli Tharavaa
Ada Onnoda Naanunnu
Ennoda Neeyinnu
Paasam Kondu Varavaa

Hmm Mm Mm Hmm Mm Hmm Mm Mm
Hmm Mm Mm Hmm Mm Hmm Mm Mm
Hmm Mm Mm Hmm
Hmm Mm Mm Hmm


Kaagidhathil Ezhudhi Vechaa
Sellarichu Pogumunnu
Kannukkulla Ezhudhi Vechen
Kaadhal Ennum Kaaviyatha

Thandhanannaa Thandhana
Naanaanaa Thandhanannaa

Vaayai Vittu Veliya Sonnaa
Oorariya Koodumunnu
Ullathila Pootti Vachen
Unnudaiya Nyaabagatha

Chinnanjiru Kuyil Mogam Vara
Ingoru Pann Paada
Thannanthanimaiyil Dhaagam Vara
En Iru Kann Vaada
Mandhamaarudham Veesaiyilae
Indha Maamara Cholaiylae

Onnoda Rendunnu
Rendoda Moonunnu
Paadam Solli Tharavaa
Ada Onnoda Naanunnu
Ennoda Neeyinnu
Paasam Kondu Varavaa
Indha Aaramba Palliyilae
Paadam Aarambam Aagattumae
Nalla Koottal Kanakkugalae
Nenju Pottu Pazhagattumae

Onnoda Rendunnu
Rendoda Moonunnu
Paadam Solli Tharavaa
Ada Onnoda Naanunnu
Ennoda Neeyinnu
Paasam Kondu Varavaa

Onnodu Rendunnu Song Lyrics From Enkitta Mothathe | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies