Oorellam Pakku Vaithu |
---|
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து நல்லதொரு நாள் பார்த்து நாயகனின் தோள் பார்த்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
காதலென்னும் கோயிலுக்குக் குடியிருக்க தெய்வமில்லை கன்னி மன மாளிகைக்கு கொலுவிருக்க மன்னனில்லை

ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் ஆசை எனும் ஊஞ்சலில் ஆடி வரும் வேளையில் மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
கூந்தலிலே மலரைச் சூட்ட கண்களிலே மையைத் தீட்ட வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன் வாசல் வழி பார்த்திருப்பேன் வரும் வரையில் காத்திருப்பேன்
கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே கோதை மனம் பாடவே கொஞ்சி விளையாடவே மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
ஊரெல்லாம் பாக்கு வைத்து உறவெல்லாம் வரவழைத்து மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன் நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்
Oorellam Paakku Vaiththu
Uravellaam Varavazhaiththu
Maalaiyidum Naal Varumaa Endrirunthaen
Naan Malarntha Vizhi Malarnthapadiyae Nindrirunthaen

Nallathoru Naal Paarththu
Naayaganin Thol Paarththu

Kadhalennum Koyilukku
Kudiyirukka Dheivamillai
Kanni Mana Maaligaikku
Koluvirukka Mannanillai
Aasai Enum Oonjalil
Aadi Varum Velaiyil
Aasai Enum Oonjalil
Aadi Varum Velaiyil
Maalaiyidum Naal Varumaa Endrirunthaen
Naan Malarntha Vizhi Malarnthapadiyae Nindrirunthaen
Oorellam Paakku Vaiththu
Uravellaam Varavazhaiththu
Maalaiyidum Naal Varumaa Endrirunthaen
Naan Malarntha Vizhi Malarnthapadiyae Nindrirunthaen
Koondhalilae Malarai Sootta
Kangalilae Maiyai Theetta
Vaasal Vazhi Paarthiruppaen
Varum Varaiyil Kaaththiruppaen
Vaasal Vazhi Paarthiruppaen
Varum Varaiyil Kaaththiruppaen
Kodhai Manam Paadavae
Konji Vilaiyaadavae