Ore Bashaiyil |
---|
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும் பேசக் கூடும் மாலை வேளையில் ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம் சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும் பேசக் கூடும் மாலை வேளையில் ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம் சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர அந்தி வெய்யில் அள்ளி மாலையிட அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ ஆகாயம் எங்கேயும் வைபோகமோ அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
தூறல்கள் பன்னீரை தூவ மலை சாரல்கள் நல் வாழ்த்து கூற இதமானதோ இந்நேரம் காணும் யாவும் மோகனம்
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும் பேசக் கூடும் மாலை வேளையில் ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம் சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன் கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன் தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன் கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
அம்மம்மா என் தேவை ஏராளம்தான் அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான் அம்மம்மா என் தேவை ஏராளம்தான் அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
தாளாது நான் கொண்ட பெண்மை இது தலைவாழை இலைப் போல மென்மை மெதுவாகவே உன் தோளில் ஆசை ஊஞ்சல் ஆடவோ
ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும் பேசக் கூடும் மாலை வேளையில் ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம் சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
Orae Bhasaiyil Siru Poovum Kaattrum
Pesa Koodum Maalai Velaiyil
Orae Keerththanam Dhinam Paadum Penn Manam
Sugamaanatho Inneram Devan Devi Sangamam
Orae Bhasaiyil Siru Poovum Kaattrum
Pesa Koodum Maalai Velaiyil
Orae Keerththanam Dhinam Paadum Penn Manam
Sugamaanatho Inneram Devan Devi Sangamam
Anji Anji Velli Megam Vara
Anthi Veyyil Alli Maalaiyida
Anji Anji Velli Megam Vara
Anthi Veyyil Alli Maalaiyida
Andraadam Kondaadum Kalyaanamo
Aagaayam Engaeyum Vaipogamo
Andraadam Kondaadum Kalyaanamo
Aagaayam Engaeyum Vaipogamo
Thooralal Panneerai Thoova
Malai Saaralgal Nall Vaazhththu Koora
Idhamaanatho Inneram
Kaanum Yaavum Moganam
Orae Bhasaiyil Siru Poovum Kaattrum
Pesa Koodum Maalai Velaiyil
Orae Keerththanam Dhinam Paadum Penn Manam
Sugamaanatho Inneram Dhevan Devi Sangamam
Thottu Thottu Ennai Thoonduvathaen
Kitta Kitta Vanthu Venduvathaen
Thottu Thottu Ennai Thoonduvathaen
Kitta Kitta Vanthu Venduvathaen
Ammammaa En Thevai Yaeraalamthaan
Alli Thaa Un Ullam Thaaraalamthaan
Ammammaa En Thevai Yaeraalamthaan
Alli Thaa Un Ullam Thaaraalamthaan
Thaalaathu Naan Konda Penmai
Idhu Thalaivaazhai Ilai Pola Menmai
Medhuvaagavae Un Tholil
Aasai Oonjal Aadavo
Orae Bhasaiyil Siru Poovum Kaattrum
Pesa Koodum Maalai Velaiyil
Orae Keerththanam Dhinam Paadum Penn Manam
Sugamaanatho Inneram Dhevan Devi Sangamam