Oru Naalil Valarnthene |
---|
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமாஆ
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே
நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே உன் நெஞ்சின் ஆழம் இன்னும் பார்க்கவில்லையே
மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே மோகம் எல்லை மீறுமே மூச்சில் உஷ்ணம் ஏறுமே பார்வையாலே பாலை வார்க்கிறாய் என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய் ஹோய்
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
வானம் இன்று ஏன் உடைந்து போனது என் நாணம் கூட ஏன் கரைந்து போனது வானம் இன்று ஏன் உடைந்து போனது என் நாணம் கூட ஏன் கரைந்து போனது
மூடி வைத்த பூ இது மோகம் வந்து பூத்தது மூடி வைத்த பூ இது மோகம் வந்து பூத்தது வானம் வந்து நீர் தெளித்தது ஹோ புது பூமி இன்று புல்லரித்தது ஹொய்
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
ஆஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனேதேவனே
Oru Naalil Valrnthaenae
Malarnthaenae Dhevanae
Unnai Paarthth Pinbu
Imaigalum Paramaa
Indru Thoongavillai
Thalaiyanai Thaangumaaaa
Oru Naalil Valrnthaenae
Malarnthaenae Dhevanae
Neerin Aazham Paarkka Vantha Pillaiyae
Un Nenjin Aazham
Innum Paarkkavillaiyae
Neerin Aazham Paarkka Vantha Pillaiyae
Un Nenjin Aazham
Innum Paarkkavillaiyae
Mogam Ellai Meerumae
Moochil Ushnam Yaerumae
Mogam Ellai Meerumae
Moochil Ushnam Yaerumae
Paarvaiyaalae Paalai Vaarkkiraai
En Pakkam Vanthu Ennai Yaeikkiraai Hoi
Oru Naalil Valrnthaenae
Malarnthaenaedhevanae
Vaanam Indru Yaen Udainthu Ponathu
En Naanamkooda Yaen Karainthu Ponathu
Vaanam Indru Yaen Udainthu Ponathu
En Naanamkooda Yaen Karainthu Ponathu
Moodi Vaiththa Poo Idhu
Mogam Vanthu Pooththathu
Moodi Vaiththa Poo Idhu
Mogam Vanthu Pooththathu
Vaanam Vanthu Neer Theliththathu Ho
Pudhu Bhoomi Indru Pullarithathu Hoi
Oru Naalil Valrnthaenae
Malarnthaenaedhevanae
Unnai Paarthth Pinbu
Imaigalum Paramaa
Indru Thoongavillai
Thalaiyanai Thaangumaaaa
Aaoru Naalil Valrnthaenae
Malarnthaenaedhevanae