Oru Poonga Vanam |
---|
ஒரு பூங்காவனம்
புதுமணம் அதில் ரோமாஞ்சனம்
தினம்தினம் உலாவரும் கனாக்கள்
கண்ணிலே ஓராயிரம் வினாக்கள்
நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்
புதுமணம்
நான் காலைநேரத்
தாமரை என் கானம் யாவும்
தேன்மழை நான் கால்நடக்கும்
தேவதை என் கோவில் இந்த
மாளிகை எந்நாளும் தென்றல்
வந்து வீசிடும் என்னோடு தோழி
போலப் பேசிடும் உலாவரும்
கனாக்கள் கண்ணிலே ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்
புதுமணம்
நான் வானவில்லை
வேண்டினால் ஓர் விலை
கொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம்
யாவையும் என் மெத்தையாக்கி
தூங்குவேன் சந்தோஷப் பூக்கள்
எந்தன் சோலையில் சங்கீதம்
பாடும் அந்தி மாலையில் உலா
வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்
புதுமணம் உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள்
நெஞ்சிலே ஒரு பூங்காவனம்
புதுமணம்
Oru Poongaavanam Pudhumanam
Adhil Romaanjanam Dhinam Dhinam
Ulaavarum Kanaakkal Kannilae
Oraayiram Vinaakkal Nenjilae
Oru Poongaavanam Pudhumanam
Naan Kaalainera Thaamarai
En Gaanam Yaavum Thenmazhai
Naan Kaalnadakkum Devadhai
En Kovilindha Maaligai
Ennaalum Thendral Vanthu Veesidum
Ennodu Thozhi Pola Pesidum
Ulaavarum Kanaakkal Kannilae
Oraayiram Vinaakkal Nenjilae
Oru Poongaavanam Pudhumanam
Naan Vaanavillai Vendinaal
Orr Vilaikoduthu Vaanguven
Ven Mega Koottam Yaavaiyum
En Methaiyaakki Thoonguven
Santhosha Pookkal Enthan Solaiyil
Sangeetham Paadum Anthi Maalaiyil
Ulaavarum Kanaakkal Kannilae
Oraayiram Vinaakkal Nenjilae
Oru Poongaavanam Pudhumanam
Ulaavarum Kanaakkal Kannilae
Oraayiram Vinaakkal Nenjilae
Oru Poongaavanam Pudhumanam