Oru Siragu Nee

Oru Siragu Nee Lyric In English




ஒரு சிறகு நீ
ஒரு சிறகு நான்
காதல் ஒரு பறவை ஆச்சு

ஒரு சொல்லில் நீ
ஒரு சொல்லில் நான்
காதல் ஒரு கவிதை ஆச்சு


ஒரு அலை நீயாய்
ஒரு அலை நானாய்
உடல்கரை கடற்கரை
ஆனதடி


ஒரு முகில் நீயாய்
ஒரு முகில் நானாய்
முதல் மழை
உயிருக்குள் தூறுதடி

பூவாக நீ
தலையாக நான்
காதல் நாணயம் ஆனதடா

ஒரு சிறகு நீ
ஒரு சிறகு நான்
காதல் ஒரு பறவை ஆச்சு



உன்னை கண்ட நேரம்
என்னில் நானை கண்டேன்
என்னுடலை உன் பெயரில்
பதிவு செய்தேன்

கனவில் கூட உன்னு
கட்டி வைத்து கொள்ள
கண் இமையில் நான் ஒரு
கதவு செய்தேன்

வெட்கத்தை வான வில்லாய்
காலாலே வரைந்தேனே
தாய் மண்ணை போல உந்தன்
கால் மண்ணை சுமந்தானே

ஆசை கிளி இன்று
ஓசை இன்றி என்னை
கொத்தி கொண்டு போகிறதே


ஒரு சிறகு நீ
ஒரு சிறகு நான்
காதல் ஒரு பறவை ஆச்சு

ஒரு சொல்லில் நீ
ஒரு சொல்லில் நான்
காதல் ஒரு கவிதை ஆச்சு

வெண்ணிலவுகென்று
உன் பெயரை வைப்பேன்
காற்றுக்கென பூவுடலை
திறந்து வைப்பேன்

ஆஅஹ்
முத்தத்தில் உன்னை அளந்து
எடை பார்த்து ரசிப்பேனே

ஆழத்தில் உன்னை நிறுத்து
உயரத்தை அளப்பேனே

நட்சத்திர கண்ணில்
வெண்ணிலவை கண்டு
சூரியனை மறந்தேனே
ஒரு சிறகு நீ
ஒரு சிறகு நான்
காதல் ஒரு பறவை ஆச்சு

ஒரு சொல்லில் நீ
ஒரு சொல்லில் நான்
காதல் ஒரு கவிதை ஆச்சு


ஒரு அலை நீயாய்
ஒரு அலை நானாய்
உடல்கரை கடற்கரை
ஆனதடி


ஒரு முகில் நீயாய்
ஒரு முகில் நானாய்
முதல் மழை
உயிருக்குள் தூறுதடி

பூவாக நீ
தலையாக நான்
காதல் நாணயம் ஆனதடா

ஒரு சிறகு நீ
ஒரு சிறகு நான்
காதல் ஒரு பறவை ஆச்சு




Oru Siragu Nee
Oru Siragu Naan
Kaadhal Oru Paravai Aachu

Oru Sollil Nee
Oru Sollil Naan
Kaadhal Oru Kavidhai Aachu

Oh
Oru Alai Neeyaai
Oru Alai Naanaai
Udalkarai Kadarkarai
Aanadhadi

Oh
Oru Mugil Neeyaai
Oru Mugil Naanaai
Mudhal Mazhai
Uyirukkul Thoorudhadi

Poovaaga Nee
Thalaiyaaga Naan
Kaadhal Naanayam Aanadhada

Oru Siragu Nee
Oru Siragu Naan
Kaadhal Oru Paravai Aachu



Unnai Kanda Neram
Ennil Naanai Kanden
Ennudalai Un Peyaril
Padhivu Seidhen

Kanavil Kooda Unnai
Katti Vaithu Kolla
Kann Imaiyil Naan Oru
Kadhavu Seidhen

Vetkathai Vaana Villai
Kaalalae Varainthenae
Thaai Mannai Pola Undhan
Kaal Mannai Sumandhanae

Aasai Kili Indru
Osai Indri Ennai
Kothi Kondu Pogiradhae

Oru Siragu Nee
Oru Siragu Naan
Kaadhal Oru Paravai Aachu


Oru Sollil Nee
Oru Sollil Naan
Kaadhal Oru Kavidhai Aachu

Vennilavukkindru
Un Peyarai Veippen
Sindhum Manjal Oliyinai
Naan Kudippen

Pengalukku Indru
Un Peyarai Veippen
Kaatrukena Poovudalai
Thirandhu Veippen

Aahhh
Muthathil Unnai Alandhu
Edai Paarthu Rasipenae

Aazhathil Unnai Niruthi
Uyarathai Alappenae

Natchathira Kannil
Vennilavai Kandu
Sooriyanai Maranthenae
Oru Siragu Nee
Oru Siragu Naan
Kaadhal Oru Paravai Aachu

Oru Sollil Nee
Oru Sollil Naan
Kaadhal Oru Kavidhai Aachu

Oh
Oru Alai Neeyaai
Oru Alai Naanaai
Udalkarai Kadarkarai
Aanadhadi

Oh
Oru Mugil Neeyaai
Oru Mugil Naanaai
Mudhal Mazhai
Uyirukkul Thoorudhadi

Poovaaga Nee
Thalaiyaaga Naan
Kaadhal Naanayam Aanadhada

Oru Siragu Nee
Oru Siragu Naan
Kaadhal Oru Paravai Aachu

Oru Siragu Nee Song Lyrics From Andha Naal Nyabagam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies