Oru Vaatti |
---|
இசை அமைப்பாளர் : ரகுநந்தன்
ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு
என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு
மத யானை மிதமான
கதையா போச்சு
ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு
மீன பாத்த கொக்காக
நீ கொத்தி போற சொல்லாம
பொட்ட காடு என நீதான்
செஞ்சதென்ன வெள்ளாம
வாயார நீ பேச
தள்ளாடுறேன் தாங்காம
ஆகாரம் செல்லாம
அல்லாடுறேன் தூங்காம
போற பாதை போகாம
வேற ஏதும் தோணாம
பாக்குறேனே உன்ன நானும்
வச்ச கண்ணு வாங்காம
ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு
வேலை ஏதும் செய்யாம
நான் நிக்குறேனே வீணாக
மூளை கெட்ட ஆள போல
சொக்குறேனே லூசாக
பூஆன பெண் நானும்
வெம்புறேனே காயாக
யாரோடும் பேசாம
ஒன்டுறேனே தீவாக
சூரகாத்து நீயாக
சோளப்பொரியும் நானாக
என்ன நீயும் சுத்தி வார
ஆள கொள்ளும் பேயாக
ஒருவாட்டி உன பாத்து
உசுரே கரைஞ்சு போயிருச்சு
பசுமாட்டு மடிப்போல
மனசும் கவிச்சு ஆயிருச்சு
என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு
மத யானை மிதமான
கதையா போச்சு
Ahaaaaahaaaaa
Haaaaahaaaaa
Ahaaaaahaaaaa
Haaaaahaaaaahaaahaa
Oruvaatti Una Paathu
Usurae Karanju Poyiruchu
Pasumaattu Madipola
Manasum Kavicha Aayiruchu
Enna Senja Enakketho Aachu
Solla Solla Suduthae En Moochu
Matha Yaanai Mithamaana
Kathaiyaa Pochu
Oruvaatti Una Paathu
Usurae Karanju Poyiruchu
Pasumaattu Madipola
Manasum Kavicha Aayiruchu
Meena Paatha Kokkaaga
Nee Kothi Pora Sollama
Potta Kaadu Enna Neethaan
Senjathenna Vellaama
Vaaiyaara Nee Pesa
Thallaaduren Thaangaama
Aagaaram Sellaama
Allaaduren Thoongaama
Pora Paatha Pogaama
Vera Yethum Thonaama
Paakkurenae Unna Naanum
Vacha Kannu Vaangaama
Oruvaatti Una Paathu
Usurae Karanju Poyiruchu
Pasumaattu Madipola
Manasum Kavicha Aayiruchu
Thana Nana Naa
Thana Naanaa Nana Naa
Thana Nana Nana Nana
Nana Nana Nana Naa
Velai Yethum Seiyaama
Naan Nikkirenae Veenaaga
Moolai Ketta Aala Pola
Sokkurenae Loosaaga
Pooaana Penn Naanum
Vemburenae Kaayaga
Yaarodum Pesaama
Ondurenae Theevaaga
Soorakaathu Neeyaaga
Solaporiyum Naanaaga
Enna Neeyum Suthi Vaara
Aala Kollum Peyaaga
Oruvaatti Una Paathu
Usurae Karanju Poyiruchu
Pasumaattu Madipola
Manasum Kavicha Aayiruchu
Enna Senja Enakketho Aachu
Solla Solla Suduthae En Moochu
Matha Yaanai Mithamaana
Kathaiyaa Pochu