Otha Paarvaiyil

Otha Paarvaiyil Lyric In English


ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
பரிமாற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் மலையேற

ஒத்த
பார்வையில்
என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற

கொத்து சாவியா
உன்ன துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

ஊரே பாக்க
போறேன் உன்னத்தூக்க

காத்தும் பூவும்
கூட கண்ணில் பாக்காம
காலம் பூரா உன்ன காதல்
செய்வேன் கேட்காம

ஏதேதோ ஏமாத்துற
என் நெஞ்ச பாழாக்குற
ஆகாத பேச்ச பேசி
ஆள சூடேத்துற
ஹம்ம்


ஒத்த பார்வையில்
பார்வையில் படம்
போட்டுக்காட்டுற கொத்து
சாவியா சாவியா
இடுப்போரம் மாட்டுற

ஹம்ம்
வாசல் தாண்டி
வாரேன் உன்ன
வேண்டி

என் வாழ்க்க
பூரா உன்ன சேர்ந்தா
போதாது வாழ்வே நீயா
மாற கோடி ஜென்மம் தீராதே

அய்யய்யோ உன்
பேச்சில ஆகாயம் என்
கையில ஏத்தாத என்ன
நீயும் ஆச பல்லாக்குல

ஹே ஒத்த
பார்வையில் என்ன
ஏன்டி நீ படம் போட்டுக்காட்டுற

கொத்து சாவியா
நெஞ்ச துாக்கி என்
இடுப்போரம் மாட்டுற

மொத்த ஆசையும்
ஒரு சேர உன்ன கேட்குதே
புரையேற புத்தி மாறுதே
பொழுதெல்லாம் வெறியேற


Hey Oththa Paarvaiyil
Enna Yendi Nee
Padam Potu Kattura

Koththu Saaviyaa
Nenja Thookki En
Idupporam Maattura

Moththa Aasaiyum Oru Sera
Unn Kekkuthae Parimaara
Buththi Maaruthae Pozhuthellaam
Malaiyera

Oththa Paarvaiyil
Enna Neeyum En
Padam Potu Kattura

Koththu Saaviyaa
Unna Thookki En
Idupporam Maattura

Oorae Paakka
Porenn Unna Thookka

Kaaththum Poovum Kooda
Kannil Paakkaama
Kaalam Pooraa Unna
Kaadhal Seiven Kekaama

Yedhedho Yemaathura
En Nenja Paazhaakkura
Aagaatha Pecha Pesi
Aala Soodethura
Hmmmmm


Oththa Paarvaiyil
Paarvaiyil
Padam Potu Kattura
Koththu Saaviyaa
Saaviyaa
Idupporam Maatturaaahh

Hmmm
Vaasal Thaandi
Vaaren Una Vendi

Yen Vaazhka Pooraa
Unna Serndhaa Podhaathu
Vazhvae Neeyaa Maara
Kodi Jenmam Theeraathae

Aiyaiyyo Un Pechula
Aagaayam En Kaiyila
Yeththaatha Enna
Neeyum Aasa Pallaakkula

Hey Oththa Paarvaiyil
Enna Yendi Nee
Padam Potu Kattura

Koththu Saaviyaa
Nenja Thookki En
Idupporam Maattura

Moththa Aasaiyum Oru Sera
Unn Kekkuthae Porai Yera
Buththi Maaruthae Pozhuthellaam
Veriyera

Otha Paarvaiyil Song Lyrics From Kadamban | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies