Otrumaiye Namakku Uyir |
---|
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
இசையினில் சுருதி லயமேஆஆஆ இசையினில் சுருதி லயமே இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
இசையினில் சுருதி லயமே இணைந்திடும் நிலை போலே என்றும் கலந்துண்ணும் காக்கைகள் செயல் போலே
எண்ணத்தில் ஒன்றாய் எல்லோரும் வாழ்ந்தாலே இன்பத்தின் எல்லையை காண்போம் அதனாலே
எண்ணத்தில் ஒன்றாய் எல்லோரும் வாழ்ந்தாலே இன்பத்தின் எல்லையை காண்போம் அதனாலே
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி அது உள்ளத்தில் ஊரும் அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
Ottrumaiyae Namakku Uyir Naadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Adhu Ullaththil Oorum
Anbai Kaattidum Kannaadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Adhu Ullaththil Oorum
Anbai Kaattidum Kannaadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Pattriya Porul Vidaatha Udumbin Pidi Polae
Pattrida Vendum Adhai Naamae Puvi Melae
Pattriya Porul Vidaatha Udumbin Pidi Polae
Pattrida Vendum Adhai Naamae Puvi Melae
Ottrumaiyae Namakku Uyir Naadi
Adhu Ullaththil Oorum
Anbai Kaattidum Kannaadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Isaiyinil Shuruthi Layamaeaaaaaa
Isaiyinil Shuruthi Layamae
Inainthidum Nilai Polae
Endrum Kalanthunnum
Kaakkaial Seyal Polae
Isaiyinil Shuruthi Layamae
Inainthidum Nilai Polae
Endrum Kalanthunnum
Kaakkaial Seyal Polae
Ennaththil Ondraai
Ellorum Vaazhnthaalae
Inbaththin Ellaiyai
Kaanbom Adhanaalae
Ennaththil Ondraai
Ellorum Vaazhnthaalae
Inbaththin Ellaiyai
Kaanbom Adhanaalae
Ottrumaiyae Namakku Uyir Naadi
Adhu Ullaththil Oorum
Anbai Kaattidum Kannaadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Ottrumaiyae Namakku Uyir Naadi
Adhu Ullaththil Oorum
Anbai Kaattidum Kannaadi
Ottrumaiyae Namakku Uyir Naadi