Paadupattu Panathai |
---|
இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல் தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல் தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
தேகம் சதமில்லையே ஞானத் தங்கமே தேகம் சதமில்லையே
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும் ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே
ஒரு ஜாண் வயிற்றுக்கடி ஞானத் தங்கமே
மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது அஞ்ஞானத் தங்கமெல்லாம் அனித்தியத் தங்கமடி மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது அஞ்ஞானத் தங்கமெல்லாம் ஞானத் தங்கமே அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே
Paadu Pattu Panathai Ezhai Kannmidaamal
Thedi Veithu Povadhenoo Gnyaana Thangamae
Thedi Veithu Povadhenoo Gnyaana Thangamae
Paadu Pattu Panathai Ezhai Kannmidaamal
Thedi Veithu Povadhenoo Gnyaana Thangamae
Thedi Veithu Povadhenoo Gnyaana Thangamae
Dhegam Sadhamillaiyae Gnyaana Thangamae
Dhegam Sadhamillaiyae
Aaduvadhum Paaduvadhum Aaladimai Seigirathum
Ooduvadhum Theduvadhum Gyaana Thangamae
Aaduvadhum Paaduvadhum Aaladimai Seigirathum
Ooduvadhum Theduvadhum Gyaana Thangamae
Oru Jaan Vayittrukadi Gyaana Thangamae
Meigyaana Thangamidhu Melaama Thangamidhu
Aggyaana Thangamellaam Anithiya Thangamadi
Meigyaana Thangam Idhu Melaana Thangam Idhu
Aggyaana Thangamellaam Gyaana Thangamae
Anithiya Thangamadi Meigyaana Thangamae
Anithiya Thangamadi Meigyaana Thangamae