Paechi Paechi |
---|
பேச்சி பேச்சி
நீ பெருமை உள்ள
பேச்சி பேச்சி பேச்சி
நீ அருமை உள்ள பேச்சி
பேச்சி பேச்சி
நீ பெருமை உள்ள
பேச்சி பேச்சி பேச்சி
நீ அருமை உள்ள பேச்சி
வாடி வாடி
என்னுடைய பேச்சி
வாடி வாடி என்னுடைய
பேச்சி
ஏழூரு
சீமையிலும் உன்
போல யாருமில்ல
எட்டாத ஊரில் எங்கும்
உன் போல பேருமில்ல
எப்போதும்
நன்றி உள்ள உன்
போல ஜீவன் இல்ல
எப்போதும் நன்றி
உள்ள உன் போல
ஜீவன் இல்ல
இந்த பாட்டுக்காரன்
பாட்டு கோவிக்கமே கேட்டு
பாட்டுக்காரன் பாட்டு
கோவிக்கமே கேட்டு
வாடி வாடி என்னுடைய
பேச்சி
Pechi Pechi Nee
Perumai Ulla Pechi
Pechi Pechi Nee
Arumai Ulla Pechi
Pechi Pechi Nee
Perumai Ulla Pechi
Pechi Pechi Nee
Arumai Ulla Pechi
Vaadi Vaadi
Ennudaiya Pechi
Vaadi Vaadi
Ennudaiya Pechi
Ezhooru Cheemaiyilum
Un Pola Yaarumilla
Ettatha Ooril Engum
Un Pola Perumilla
Eppothum Nandri Ulla
Un Pola Jeevan Illa
Eppothum Nandri Ulla
Un Pola Jeevan Illa
Indha Paatukaaran Paatu
Kovikkamae Kettu
Paatukaaran Paatu
Kovikkamae Kettu
Vaadi Vaadi
Ennudaiya Pechi