Pagaliley Chandiranai |
---|
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி
உயரத்தில் இருப்பான்
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
கடலிலே மீன் பிடிக்க
நானும் போனேன்
மீன் கரையேறிப் போனதாக
ஒருத்தி சொன்னாள்
படகிலே மனதை ஏற்றிப்
பார்க்கப் போனேன்
படகிலே மனதை ஏற்றிப்
பார்க்கப் போனேன்
அதைப் பாறையிலே மோதும்படி
ஒருத்தி சொன்னாள்
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
ஆலயத்தில் ஆண்டவனைப்
பார்க்கப் போனேன்
அவள் அர்த்த ஜாமப் பூஜையிலே
பார்க்கச் சொன்னாள்
மாலை ஒன்று கையில் கொண்டு
நானும் போனேன்
மாலை ஒன்று கையில் கொண்டு
நானும் போனேன்
அவள் மலரை மட்டும் உதிர்த்து விட்டுப்
போகச் சொன்னாள்
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
இரவிலே அவனைக் காண
நானும் நடப்பேன்
அவன் எல்லோரும் பார்க்கும்படி
உயரத்தில் இருப்பான்
பகலிலே சந்திரனைப்
பார்க்கப் போனேன்
அவன் இரவிலே வருவதாக
ஒருத்தி சொன்னாள்
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal
Iravilae Avanai Kaana
Naanum Nadappen
Iravilae Avanai Kaana
Naanum Nadappen
Avan Ellorum Paarkkum Padi
Uyarathil Iruppaan
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal
Kadalilae Meen Pidikka
Naanum Ponen
Meen Karaiyeri Ponadhaaga
Oruthi Sonnaal
Padagilae Manadhai Yaetri
Paarkka Ponen
Padagilae Manadhai Yaetri
Paarkka Ponen
Adhu Paaraiyilae Modhum Padi
Oruthi Sonnaal
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal
Aalayathil Aandavanai
Paarkka Ponen
Aval Artha Jaama Poojaiyilae
Paarkka Sonnaal
Maalai Ondru Kaiyil Kondu
Naanum Ponen
Maalai Ondru Kaiyil Kondu
Naanum Ponen
Aval Malarai Mattum Udhirthu Vittu
Poga Sonnaal
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal
Iravilae Avanai Kaana
Naanum Nadappen
Avan Ellorum Paarkkum Padi
Uyarathil Iruppaan
Pagalilae Chandhiranai
Paarkka Ponen
Avan Iravilae Varuvadhaaga
Oruthi Sonnaal