Pallaviye Neeyum Konjam

Pallaviye Neeyum Konjam Lyric In English


பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்
துகுதுத்து துகுத்து

பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா

ஹாநேத்து நீ பாத்த போது
ராத்திரி தூக்கம் ஏது
நேத்து நீ பாத்த போது ஹான்
ராத்திரி தூக்கம் ஏது

கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ
கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ

தேகமெங்கும் மோகம் வந்து சூடு பறக்கும்
தேன் குடிக்க எப்போ இந்த கூடு திறக்கும்
தட்ட தட்ட திறந்திடுமா

பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம்
ஹேய் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்
துகுதுத்து துகுத்து


ஹேய்பூவுதான் காத்து வாங்க
ஹ வண்டுதான் பாத்து ஏங்க
ஹா பூவுதான் காத்து வாங்க
வண்டுதான் பாத்து ஏங்க

உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ
உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ
ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ

முன்னமென்ன தொட்ட சொந்தம் விட்டு போகுமா
இன்னும் கொஞ்சம் தொட்டா என்ன கெட்டு போகுமா
பட்டணத்து வட்ட நிலவே

ஹான் பல்லவியே
ஹே ஹே நீயும் கொஞ்சம்
ஹ ஹா பக்கத்தில வா வா வாம்மா
புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
உன்ன நான் பார்த்த நேரம் ஹாஹா
என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்
துகுதுத்து துகுத்து



Pallaviyae Neeyum Konjam Pakkathilae Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu

Pallaviyae Neeyum Konjam Pakkathilae Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa

Haanerthu Nee Paaththa Pothu
Raththiri Thookkam Yaedhu
Nerthu Nee Paaththa Pothu Haan
Raththiri Thookkam Yaedhu

Kanni Maiyil Vanna Mayil Aadurappo
Eppavum Naan Soppanaththil Vaazhurappo
Kannimaiyil Vanna Mayil Aadurappo
Eppavum Naan Soppanaththil Vaazhurappo

Dhegamengum Mogam Vanthu Soodu Parakkum
Thaen Kudikka Eppo Intha Koodu Thirakkum
Thatta Thatta Thiranthiduma

Pallaviyae
Hae Hae Neeyum Konjam
Ha Haa Pakkaththilae Vaammaa
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Haei Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu


Haeipoovuthaan Kaaththu Vaanga
Ha Vanduthaan Paaththu Yaenga
Haa Poovuthaan Kaaththu Vaanga
Vanduthaan Paththu Yeanga

Ullirukkum Kalledukkum Nerameppo
Otti Kolla Katti Kolla Velai Eppo
Ullirukkum Kalledukkum Nerameppo
Otti Kolla Katti Kolla Velai Eppo

Munnamenna Thotta Sontham Vittu Pogumaa
Inum Konjam Thottaa Enna Kettu Pogumaa
Pattanaththu Vatta Nilavae

Haan Pallaviyae
Hae Hae Neeyum Konjam
Ha Haa Pakkaththila Vaa Vaa Vaamma
Puththam Pudhu Mettamachchu Paadi Paakkalaamaa
Unna Naan Paarththa Neram
Enna Nee Paarththa Neram Nalla Neram
Thuguthuththu Thuguththu


Pallaviye Neeyum Konjam Song Lyrics From Ullam Uruguthadi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies