Palliyaraikkul Malligaiyai |
---|
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜாஉன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று
நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று நானிருக்க நீயிருக்க நாடகங்கள் நூறு உண்டு மாலை முதல் காலை வரை மாறன் கணை பாய்ந்திருக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
பாத்திரத்தில் பாலை வைத்து பார்த்திருக்கும் கண்கள் உண்டோ நேத்திரத்தில் ஆசை வைத்து நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ தோளில் நிதம் கூடும் விதம் கொத்தும் கிளி நானிருக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு
ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம் கண் மலர்ந்த பெண்ணில் உண்டு ஓடை வரும் ஓடம் என பேடை உனை பார்த்திருக்க
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜாஉன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ
பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Ennaivida Innoruthi Yen
Ennidathil Athanaiyum Thaen
En Raaja Un Rojaaa
Semboovoo Ponno Naanoo Yaaroo
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Neeralandha Megam Indru
Neendhugindra Vaanam Endru
Neeralandha Megam Indru
Neendhugindra Vaanam Endru
Naanirukka Neeirukka
Naadagangal Nooru Undu
Maalai Mudhal Kaalai Varai
Maaran Kanai Paaindhirukka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Paathirathil Paalai Vaithu
Paarthirukkum Kangal Undoo
Naethirathil Aasai Vaithu
Nindrirukkum Nenjam Undoo
Thozhil Nidham Koodum Vidham
Koththum Kili Naanirukka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Ezhirandu Logam Ellaam
En Irandu Kannil Undu
Ezhirandu Logam Ellaam
En Irandu Kannil Undu
Vinn Malarndha Sorgam Ellaam
Kann Malarndha Ponnil Undu
Oodai Varum Odam Ena
Paedai Unai Paarthirukka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Ennaivida Innoruthi Yen
Ennidathil Athanaiyum Thaen
En Raaja Un Rojaaa
Semboovoo Ponno Naanoo Yaaroo
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka
Palliaraikkul Malligaiyai Alli Iraikka