Pannodu Pirandhadhu |
---|
ஓஒஓஓஒஓ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி
அந்த கலையாவும் பெண்மையின் ஆட்சி
மண்ணோடு மலர்ந்தது மானம்
குலமகள் கொண்ட சீதனம் யாவும்
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
செல்வோம் என்றே ஆசை எண்ணும்
அங்கு செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோமென்றே உள்ளம் ஓடும்
வார்த்தை சொல்லாமலே இதழ் மூடும்ம்ம்
ம்ம்ஹீம்ம்ம்ம்ம்ஹீம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம்
இந்த உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி
முன்பு பழகாத கல்விக்குதான் இந்த பள்ளி
இருவர் : காணாத கதை இன்று காண்போம்
அதை கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இன்று காண்போம்
ஆஅஆஅஆஅஆஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Oooooooooo
Mmmmmmmmm
Pannodu Pirandhadhu Thaalam
Pannodu Pirandhadhu Thaalam
Kula Pennodu Pirandhadhu Naanam
Pannodu Pirandhadhu Thaalam
Kannodu Kalandhadhu Kaatchi
Andha Kalaiyaavum Penmaiyin Aatchi
Kannodu Kalandhadhu Kaatchi
Andha Kalaiyaavum Penmaiyin Aatchi
Mannodu Malarndhadhu Maanam
Kulamagal Konda Seedhanam Yaavum
Pannodu Pirandhadhu Thaalam
Kula Pennodu Pirandhadhu Naanam
Pannodu Pirandhadhu Thaalam
Selvom Endrae Aasai Ennum
Angu Sellaamalae Kaalgal Pinnum
Selvom Endrae Ullam Odum
Vaarththai Sollamale Idhal Moodummm
Mmmheemmmmmheem
Kula Pennodu Pirandhadhu Naanam
Pannodu Pirandhadhu Thaalam
Oru Naalum Vaadaadha Ullam
Indha Uravaalae Isaiyodu Thullum
Oru Naalum Vaadaadha Ullam
Indha Uravaalae Isaiyodu Thullum
Padikaadha Paadangal Solli
Munbu Pazhagaadha Kalvikkuththaan Indha Palli
Both : Kaanaadha Kadhai Indru Kaanbom
Adhai Kandaalae Paer Inbam Thondrum
Kaanaadha Kadhai Indru Kaanbom
Adhai Kandaalae Paer Inbam Thondrum
Aaaaaaaaaaaaaaa
Mmmmmmmmmmmmmm