Papparapa |
---|
பப்பரப்பா
பப்பரப்பா பப்பரப்பா
பப்பரப்பா
யே வாடி என்
சில்சிலா காட்டாத
சல்சலா குத்தாட்ட
கும்தலா ஆடுவோமா
அசத்தலா
வாடி என் சில்சிலா
காட்டாத சல்சலா குத்தாட்ட
கும்தலா ஆடுவோமா
அசத்தலா
கேக்குறியே
கலர் புல்லா பாக்குறியே
பவர் புல்லா இருக்குறியே
யூத் புல்லா ஹார்ட்டு
ஆச்சு ஹவுஸ்புல்லா
பப்பரப்பா
பப்பரப்பா பப்பரப்பா
பப்பரப்பா
அரைச்ச மாவ
அரைக்கிறான் அப்பா
அம்மா விளையாட்டில்
தொவைச்ச துணிய
தொவைக்குறான்
ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு
மாவ அரைக்க
துணிய தொவைக்க
மாவ அரைக்க துணிய
தொவைக்க
அரைச்ச மாவ
அரைக்கிறான் அப்பா
அம்மா விளையாட்டில்
தொவைச்ச துணிய
தொவைக்குறான்
ஆதாம் ஏவாள் ரிப்பீட்டு
சுத்துற சக்கரம்
மனித ஜாதி சுத்த
விட்டான் பரஞ்சோதி
ஆணுக்கு தேவை
பொஞ்சாதி அலையுறானே
பொண்ண தேடி
வச்சிருக்க நீ
தாடி வந்து சேந்தேன்
நான் ஜோடி கவலை
மறக்க பாட்டு பாடி
கலக்குவோமே
ஒன்னா கூடி
பப்பரப்பா
பப்பரப்பா பப்பரப்பா
பப்பரப்பா
ஐலசா ஐலசா ஐலசா
ஐலசா ஐலசா ஐலசா
ஐலசா ஐலசா ஐலசா
ஓ ஹோ ஹோ ஹோ
ஸ்டேடஸ்
இப்போ சிங்கிள் தான்
வந்து ஆவு மிங்கிள்
தான் டக்கு பண்ணிக்கலாம்
நீ ஷேரும் பண்ணிக்கலாம்
அப்லோடும்
பண்ணலாம் டவுன்லோடும்
பண்ணலாம் ஒய்பை போதும்
டி என் ஒய்பா வாயேன் டி
சேட்ட பண்ணாத
நீ ரெக்வஸ்ட் கொடுக்காத
சட்டிங்கு முடியல
நீ சைன் அவுட் பண்ணாத
அல்ட்ரா மாடர்ன்
பேஷன் டா அன் லிமிடெட்
கனெக்ஷன் டா எனக்கு புடிச்ச
மனுஷன் தான் எப்போ ஆவ
புருஷன் தான்
அட்ரக்ட் பண்ணுது
பேஸ்புக்கு அல்லுறியே நீ
லைக்கு கியூட்டா இருக்குது
உன் லுக்கு ஏத்துறியே கிக்கு
கிக்கு
பப்பரப்பா
பப்பரப்பா பப்பரப்பா
பப்பரப்பா
கம் ஆன் யா
சில்சிலா சில்சிலா யே
சில்சிலா ஏய் சல் சலா
யே சலா சலா
நீ எனக்கு புடிச்ச
மன்னவன் புள்ள பொறந்த
மன்மதன் சொன்னா நம்புயா
உனக்கு செம தெம்புயா
ஐயயோ தர
மாட்டேன் தொல்ல
டி தந்த கையில புள்ள
டி தூண்டி விடாத நீ
தூண்டில் போடாத
யே ஜிங்கினு
சிகின்னு தான் நான்
தச்ச பிளவுஸு தான்
நான் டக்குனு
வந்து புட்டா நீ பண்ணுவ
ரவுசு தான்
நீ காதலுக்கே
பாஸு தான் சேந்த
இடம் காசு தான் உன்
மேல் ஆனேன் லூசு
நான் எப்பவும் நீ
மாஸு தான்
ஆரம்பத்துல
ஐஸு தான் அப்புறம்
புழிவ ஜூசு தான்
ஆம்பள மனசு நைசு
தான் ஆவான் தேவ
தாசு தான்
பப்பரப்பா
பப்பரப்பா பப்பரப்பா
பப்பரப்பா
யே வாடி என்
சில்சிலா காட்டாத
சல்சலா குத்தாட்ட
கும்தலா ஆடுவோமா
அசத்தலா
கேக்குறியே கலர்
புல்லா பாக்குறியே பவர்
புல்லா இருக்குறியே யூத்
புல்லா ஹார்ட்டு ஆச்சு
ஹவுஸ்புல்லா
Papparapaa Papparappa
Papparapaa Papparappa
Yeh Vaadi En Silsila
Kaattadha Salsala
Kuththaata Gumthala
Aadovoma Asathala
Vaadi En Silsila
Kaattadha Salsala
Kuththaata Gumthala
Aadovoma Asathala
Kekuriyae Colorful-Ah
Paakuriyae Powerful-Ah
Irukuriyae Youthful-Ah
Heart-U Aachu Houseful-Ah
Papparapaa Papparappa
Papparapaa Papparappa
Aracha Maava Araikiran
Appa Amma Vizzhaiyatil
Thovacha Thuniya Thovaikuran
Aadham Evazh Repeat-U
Maava Araikka Thuniya Thovaikka
Maava Araikka Thuniya Thovaikka
Aracha Maava Araikiran
Appa Amma Vizzhaiyatil
Thovacha Thuniya Thovaikuran
Aadham Evazh Repeat-U
Suthura Sakkaram Manidha Jadhi
Suththa Vittan Paranjothi
Aanukku Theva Ponjaadhi
Aliyuranae Ponna Thedi
Vaachirukka Nee Dhaadi
Vandhu Sendhen Naan Jodi
Kavala Marakka Paattu Paadi
Kalakkuvomae Onna Koodi
Papparapaa Papparappa
Papparapaa Papparappa
Ailasa Ailasa Ailasa
Ailasa Ailasa Ailasa
Ailasa Ailasa Ailasa
Ohho Ho Ho
Status Ippo Single Thaan
Vandhu Aavu Mingle Thaan
Tag-U Panikalam
Nee Share-Um Panikalam
Upload-Um Pannalam
Download-Um Pannalam
Wifi Podhum Di
En Wife Ah Vaayen Di
Setta Pannadha
Nee Request Kodukadha
Chating-U Mudiyala
Nee Sign Out Pannadha
Ultra Modern Fashion Da
Unlimited Connection Da
Enakku Pudicha Manushan Thaan
Eppo Aava Purushan Thaan
Attract Pannudhu Facebook-U
Alluriyae Nee Like-U
Cute Ah Irukudhu Un Look-U
Eathuriyae Kick-U Kick-U
Papparapaa Papparappa
Papparapaa Papparappa
Come On Ya
Silsila Silsila Yeh Sil Sila
Yei Sal Sala Yeh Sala Sala
Nee Enakku Pudicha Mannavan
Pulla Porandha Manmadhan
Sonna Nambuya
Unakku Sema Thembuya
Aiyayo Tharamaten Tholla Di
Thandha Kaiyila Pulla Di
Thoondi Vidatha
Nee Thoondil Podatha
Eh Jinginu Chikinu Thaan
Naan Thacha Blouse-U Thaan
Naan Takkunu Vandhuputta
Nee Pannuva Rouse-U Thaan
Nee Kadhalukae Boss-U Thaan
Sendha Idam Kaasu Thaan
Unmel Aanen Loose-U Naan
Eppavum Nee Mass-U Thaan
Aarambathula Ice-U Thaan
Aparam Puliva Juice-U Thaan
Aambala Manasu Nice-U Thaan
Aavan Devdas-U Thaan
Papparapaa Papparappa
Papparapaa Papparappa
Vaadi En Silsila
Kaattadha Salsala
Kuththaata Gumthala
Aadovoma Asathala
Kekuriyae Colorful-Ah
Paakuriyae Powerful-Ah
Irukuriyae Youthful-Ah
Heart-U Aachu Houseful-Ah