Pattu Ponnu Iva

Pattu Ponnu Iva Lyric In English


பாடலாசிரியர் : முத்துலிங்கம்



ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

பட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா கட்டு மரங்களும் பூப்பூக்கும் ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

ஓபட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா கட்டு மரங்களும் பூப்பூக்கும் குப்பத்து பொண்ணு பாதம் தொட்டா உப்புக் கடலலை தேனாகும் வேல் விழியாள் பாத்துப்புட்டா வெளிச்சத்துக்கும் கண் கூசும்

ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

ஏபட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா கட்டு மரங்களும் பூப்பூக்கும்

செந்தூர வண்ணம் சிந்தியக் கன்னம் நிலவு பார்க்கும் கண்ணாடி கடலில் கரையில் அலைகள் தொட மலர்ந்த பூங்கொடி

செந்தூர வண்ணம் சிந்தியக் கன்னம் நிலவு பார்க்கும் கண்ணாடி கடலில் கரையில் அலைகள் தொட மலர்ந்த பூங்கொடி

பெண் மற்றும்

இவள் எழுந்தால் கார்க்காலம் இவள் சிரித்தால் பூபாளம் இவள் எழுந்தால் கார்க்காலம் இவள் சிரித்தால் பூபாளம்

பெண் இவள் விழிகள் ஆஆ பெண் மலர் விழிகள் ஆஆ


ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

ஏபட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா கட்டு மரங்களும் பூப்பூக்கும்

ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

விருப்பத்திற்கு பறப்பதற்கு விரிந்த வானம் போதாது தாவும் கிளிக்கு தாவணி சிறகு ஆனது விருப்பத்திற்கு பறப்பதற்கு விரிந்த வானம் போதாது தாவும் கிளிக்கு தாவணி சிறகு ஆனது

பெண் மற்றும்

சின்ன கனவு கண் மேலே சொல்ல தெரிந்தால் சொல்வாளே சின்ன கனவு கண் மேலே சொல்ல தெரிந்தால் சொல்வாளே

பெண் கனவலையில் ஆஆ பெண் இமை நனையும் ஆஆ

ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

ஓபட்டுப் பொண்ணு இவ தொட்டுப்புட்டா கட்டு மரங்களும் பூப்பூக்கும் குப்பத்து பொண்ணு பாதம் தொட்டா உப்புக் கடலலை தேனாகும் வேல் விழியாள் பாத்துப்புட்டா வெளிச்சத்துக்கும் கண் கூசும்

ஆண் ஐலேசா பெண் ஓஹோஹோ ஆண் ஐலேசா பெண் ஓ ஓஓ

பெண் மற்றும்


Lyrics By : Muthulingam



Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Pattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Kuppaththu Ponnu Padham Thottaa
Uppu Kadalalai Thaenaagum
Vel Vizhiyaal Paththupputtaa
Velichchaththukkum Kann Koosum

Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Yaepattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum

Sendhoora Vannam Sinthiya Kannam
Nilavu Paarkkum Kannaadi
Kadalil Karaiyil Alaigal Thoda
Malarntha Poonkodi

Sendhoora Vannam Sinthiya Kannam
Nilavu Paarkkum Kannaadi
Kadalil Karaiyil Alaigal Thoda
Malarntha Poonkodi

Female And

Ival Ezhunthaal Kaarkaalam
Ival Siriththaal Bhoopaalam
Ival Ezhunthaal Kaarkaalam
Ival Siriththaal Bhoopaalam

Female Ival Vizhigal
Aaaa
Female Malar Vizhigal
Aaaa


Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Yaepattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum

Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Viruppaththirkku Parappatharkku
Virintha Vaanam Pothaathu
Thaavum Kilikku Thaavani Sirgu Aanathu
Viruppaththirkku Parappatharkku
Virintha Vaanam Pothaathu
Thaavum Kilikku Thaavani Sirgu Aanathu

Female And

Chinna Kanavu Kann Melae
Solla Therinthaal Solvaalae
Chinna Kanavu Kann Melae
Solla Therinthaal Solvaalae

Female Kanavalaiyil
Aaaa
Female Imai Nanaiyum
Aaaa

Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Oopattu Ponnu Iva Thottupputtaa
Kattu Marangalum Poopookkum
Kuppaththu Ponnu Padham Thottaa
Uppu Kadalalai Thaenaagum
Vel Vizhiyaal Paththupputtaa
Velichchaththukkum Kann Koosum

Male Ailesa
Female Ohho Ho
Male Ailesa
Female Oo Oo Oo

Female And

Pattu Ponnu Iva Song Lyrics From Kuppathu Ponnu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies