Podu Podu

Podu Podu Lyric In English


ஹர ஹர
மஹா தேவகி ஹே
ஹே ஹேஹே

ஹேயோ பிபுள் இன்
தி ஹவுஸ் வா டா வா டா
வா டா வா டா வூட்ல இருக்கும்
எல்லாருக்கும் வணக்கம் நம்ம
விவேக் மெர்வின் மியூசிக்ல
ஆர்ஜே பாலாஜி கூட சேர்ந்து
பாடிற்கறது துப்பாகிஸ் போடு
போடு போடு என்னாச்சி போடே
போடே கிரிக்கெட் விளையாடினோம்
போடே போடே நீ தானே அடிச்ச
போடே போடே அட சி நா இல்ல

முயன்று மோதி
பாரு தாறு மாறு லைப்பு
உனக்கு கனவுகள் கையில்
சேர மொத்த வித்தையும்
உள்ள இருக்கு

உன் மனதில் உறுதி
வேண்டும் வாழ்க்கையில்
நீ முன்னே போக தலை
கணம் கூடவே கூடாது
அதுவே உனக்கு ஆப்பு
தான்

பணிவு ஒன்று
போதும் நாளை உந்தன்
பெயரை சொல்ல
சைலன்ட்டா ஒதுங்கி
நில்லு நேரம் உனக்கு
நெருங்கி சேர

வானம் தான்
எல்லை உனக்கு தடைகள்
உடைத்து மெல்ல வாடா
டியூன் ஆவு டியூன் ஆவு
மொத்த வித்தையும்
இறக்கு டா

ராக் இட்
ராக் இட் ராக் இட்
பேபி

ஆகாஷவாணி
கேட்ட பாடல் இடம்
பெற்ற திரைப்படம்
புகழ் புகழ் புகழ் புகழ்
பாட்றே

போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்ட்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு

சுல்தானே காயும்
போது குதிரைக்கு ஏது
குலாப் ஜாமுன் சைக்கிள்ல
காத்துமில்ல சுளுக்கு
எடுக்க சூப்பும் இல்ல

ரீல் வுட்டு மங்கம்மா
வூடு வாசல் எங்கம்மா ஜூம்
மந்திர காளி உன் ஷூல
ரெண்டு கோலி சொட்ட தல
ஏழுமலை ஏறிகோ என் காலு
மேல ஏழுமலை நீ ஒரு
சொட்ட தலை

ராஜு நஹி
ராஜு நஹி ராஜு
நஹி ராஜு சுந்தராம்
பால்


நவ் எனாப் ஆப் மை
நான் சென்ஸ் பிகேவியர்
எக்ஸ்ஹிபிஸன் திஸ்
இஸ் ஆர்ஜே பாலாஜி
சைனிங் ஆப் தி ஐஜிஆர்
மரர் ஆப் ஆண்டர்சன்
ராகவன் வித் தியர்
துப்பாகிஸ்

சூடு கொறையல
சவுண்டு முடியல
கனவெல்லாம் நினைவாக
மாற போகுது சன்னு
மாறவில்ல சன்டே
வரவில்ல சடு குடு சடு
குடு வழி மாறுதே

உலகமே ஒரு
பென்டசி அதுல வாழ
தெரிஞ்சா கிங்கு நீ சொல்ல
முடியாதே நாளைக்கு யுவர்
நிலைமை கேன் பி லைக்
எ அம்பானி

மில்லியன் ஆப்
மணி மில்லியன் ஆப் ஹனி
உன்ன சுத்தி பறக்கும் டா
ஆனா நாலு பேரு ரவுண்டு
கட்டி அழிக்க ஒழிக்க
பார்ப்பான் டா

கவல வேணாம்
மச்சி இனி இது தான்
நம்ம டைம் புகழ் தேடி
வர போகுது லெட்ஸ்
ஸ்டார்ட் தி கேம்

ஹே லக்க நம்பி
நீயும் உன்ன சுத்தி லாக்கு
போட்டுக்காத லூசா லைப்ப
விட்டு கூடுக்குள்ள வேஸ்டா
மாட்டிக்காத

ஓஹோ உழைப்பு
ஒன்னு தான் டா உன் படத்த
ஓட வைக்கும் மச்சான் ஹே
ஷார்ப்பா வேல செஞ்சா
ஸ்டோரி இப்ப சூப்பர்
ஹிட்டு தான் டா

போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு லெட்
கோ ஒன் மோர் டைம்

போடு போடு அடிச்சு
உடைச்சு பட்டய கெளப்பு
போடு போடு பத்தல பத்தல
சவுண்டு ஏத்து போடு போடு
எகிறி வாறோம் ஒதுங்கி
நில்லு போடு போடு

இந்த பாடலில் வரும்
வரிகள் அனைத்தும்
நகைச்சுவைக்காக பதிவு
செய்ய பட்டவை மட்டுமே
அதையும் மீறி உங்கள் மனது
புண் பட்டிருந்தால் வி ஆர்
பேசிகலி பண்டமென்டலி
எக்ஸ்ட்ரீம்லி சாரி


Hara Hara Mahaa Thevaki
Heh Heh Hehe

Heyoo People In The House
Va Da Va Da Vaa Da Vaa Da
Ootla Irukum Ellarkum Vanakam
Namma Vivek Mervin Music La
Rj Balaji Kooda Serndhu
Paadirkardhu Thupaakeys
Podu Podu Podu Yennaachi
Podae Podae
Cricket Vilayadinom Podae Podae
Nee Dhane Adicha Podae Podae
Ada Chi Naa Illa

Muyandru Modhi Paaru
Thaaru Maaru Life-U Unaku
Kanavugal Kayyil Sera
Mottha Viththayum Ulla Irakku

Un Manadhil Urudhi Vendum
Vaazhkayil Nee Munnae Poga
Thalai Ganam Koodavae Koodathu
Adhuvae Unaku Aapu Dhan

Panivu Ondru Podhum
Naalai Undhan Peyarai Solla
Silenta Odhungi Nillu
Neram Unaku Nerungi Sera

Vaanam Dhaan Ellai Unakku
Thadaigal Udaithu Mela Vaada
Tune Aavu Tune Aavu
Moththa Viththayum Irakku Da

Rock It Rock It Rock It Baby

Aakashavaani Ketta Paadal
Idam Petra Thiraipadam
Pugazh Pugazh Pugazh Pughaz
Paaadree

Podu Podu
Adichu Udaichu Pattaya Kelapu
Podu Podu
Paththala Paththala Sound-U Yethu
Podu Podu
Eguri Varom Odhungi Nillu
Podu Podu

Sultaanae Kaayum Podhu
Kuthiraiku Yedhu Gulab Jaamun
Cycle La Kaathumilla
Suluku Edukka Soupum Illa

Reel Vuttu Mangamma
Voodu Vaasal Engamma
Joom Mandhira Kaali
Un Shoe La Rendu Goli
Sotta Thala Ezhumalai
Yeriko En Kaalu Mela
Ezhumalai Nee Oru Sotta Thalai

Raju Nahi Raju Nahi Raju Nahi
Raaju Sundaram Bhol


Now Enough Of My
Non Sense Behaviour Exhibition
This Is Rj Balaji Signing Off The
Igr Marar Of Anderson Raghavan
With Their Thupaakeys

Soodu Koraiyala Soundu Mudiyala
Kanavellam Nenavaaga Maara Pogudhu
Sun-U Maaravilla Sunday Varavilla
Sadu Gudu Sadu Gudu Vaazhai Maarudhae

Ulagamae Oru Fantasy
Adhula Vaazha Therinjaa King-U Nee
Solla Mudiyadhae Naalaiku
Ur Nelamai Can Be Like A Ambaani

Million Of Money
Million Of Honey
Unna Suthi Parakum Da
Ana Naalu Peru Roundu Katti
Azhika Ozhika Paarpaan Da

Kavala Venaam Machi
Ini Idhudhan Naama Time
Pughaz Thedi Varapogudhu
Lets Start The Game

Hey Luck-Ah Nambi Neeyum
Unna Suthi Lock-U Pottukaadha
Loosa Life-Ah Vittu
Koodukulla Waste-Ah Maatikaadha

Oho Uzhaipu Onnu Dhaan Da
Un Padatha Oda Vaikum Machaan
Hey Sharpa Vela Senja
Story Ippa Super Hittu Dhaan Da

Podu Podu
Adichu Udaichu Pattaya Kelapu
Podu Podu
Paththala Paththala Sound-U Yethu
Podu Podu
Eguri Varom Odhungi Nillu
Podu Podu
Lets Go One More Time

Podu Podu
Adichu Udaichu Pattaya Kelapu
Podu Podu
Paththala Paththala Sound-U Yethu
Podu Podu
Eguri Varom Odhungi Nillu
Podu Podu

Indha Paadalil Varum
Varigal Anaithum
Nagaichuvaikaaga Padhivu
Seiya Pattavai Mattumae
Adhaiyum Meeri Ungal Manadhu
Pun Pattirindhal
We Are Basically Fundamentally
Extremely Sorry

 

Podu Podu Song Lyrics From Pugazh | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies