Pon Enbatho Poovenbatho |
---|
ஆஆஆஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆஆ
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றதுஆஆ
காவியமே பாடும் கண்ணில் ரகசியம் துடிக்கின்றது ஓவியம் போல் ஆடும் நெஞ்சில் அதிசயம் பிறக்கின்றது
இடையென்ன இடையோ கொடி வந்த மலரோ அழகே உயிரே பூச்சரமே
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது ஆஆ
மோகத்திலே வாடும் உள்ளம் புதுமையை ரசிக்கின்றது மூடுபனி வாடை தென்றல் இளமையும் கொதிக்கின்றது
இனியென்ன தடையோ இனிகின்ற கனியோ வருவாய் தருவேன் இதழ் ரசமே
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Aaaaaaaaaaaa
Mmmmmmm
Aaaaaaaaaaa
Pon Enbatho Poovenpatho
Kadhal Pennae Kannaana Kann Enbatho
Pon Enbatho Poovenpatho
Kadhal Pennae Kannaana Kann Enbatho
Kaaviyamae Paadum Kannila
Ragasiyam Thudikkindrathu
Ooviyam Pol Aadum Nenjil
Adhisayam Pirakkindrathuaaaa
Kaaviyamae Paadum Kannila
Ragasiyam Thudikkindrathu
Ooviyam Pol Aadum Nenjil
Adhisayam Pirakkindrathu
Idaiyenna Idaiyo
Kodi Vantha Malaro
Azhagae Uyirae Poochcharamae
Pon Enbatho Poovenpatho
Kadhal Pennae Kannaana Kann Enbatho
Mogaththilae Vaadum Ullam
Pudhumaiyai Rasikkindrathu
Moodupani Vaadai Thendral
Ilamaiyum Kodhikkindrathuaaaa
Mogaththilae Vaadum Ullam
Pudhumaiyai Rasikkindrathu
Moodupani Vaadai Thendral
Ilamaiyum Kodhikkindrathu
Iniyenna Thadaiyo
Inikkindra Kaniyo
Varuvaai Tharuvaen Idhazh Rasamae
Pon Enbatho Poovenpatho
Kadhal Pennae Kannaana Kann Enbatho
Pon Enbatho Poovenpatho
Kadhal Pennae Kannaana Kann Enbatho