Ponal Pogattum Poda

Ponal Pogattum Poda Lyric In English


ஓஓஹோ ஓ ஓஒஓஓ
ஓ ஓஒஓஓஓஓஹோ ஓ ஓஒஓஓ
ஓஓஹோ ஓ ஓஒஓஓ

போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா

ஓஹ்ஹோ ஹோ ஓஓ
ஓஹ்ஹோ ஹோ ஓஓ

கால்களில் எனக்கு விரல்கள் இல்லை
அட கழுத்துக்கும் கீழே எதுவும் இல்லை
இனி காபி குடிச்சா ஒழுகிடுமே
போனால் போகட்டும் போடா

தோலுக்கும் சதைக்கும் மருத்துவம் உண்டு
எழும்புக்கு மருத்துவம் கிடையாது
பட்டணம் இனிமேல் வரமாட்டேன்
என் பொண்டாட்டிக கண்களில் படமாட்டேன்
அந்த தீ வெட்டி தடியன வுடமாட்டேன்


ஓஹ்ஹோ ஹோ ஓஓஹ்ஓ
ஓஹ்ஹோ ஹோ ஓஹ்ஓஓ
ஓஹ்ஹோ ஹோ ஓஹ்ஓஓ

மந்திரம் தெரிஞ்ச மஸ்தான் இங்கே
மறுபடி எப்ப வருவானோ
உடம்ப கேட்டு அழுவதனாலே
உருப்படியா அத தருவானோ
நாயும் என்னை தொரத்துறது
நரியும் என்ன வெரட்டுறது
கழுதையும் என்ன கடிச்சிருச்சு

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா
இந்த போர்வையை எழும்பு சுமப்பது வீனடா
போனால் போகட்டும் போடா போடா போடா


Ooohoo Oo Oooooo
Oo Ooooooooohoooo Ooo Ooo
Ooohoo Oo Oooooo

Ponaal Pogattum Podaa
Intha Poravaiyai Ezhumbu Sumappathu Veenadaa
Ponaal Pogattum Podaa
Intha Poravaiyai Ezhumbu Sumappathu Veenadaa
Ponaal Pogattum Podaa

Ooohoo Hoo Oooooo
Ooohoo Hoo Oooooo

Kaalgalil Enakku Viralgal Illai
Ada Kazhuththukkum Kezhae Edhuvum Illai
Ini Coffee Kudichchaa Ozhugidumae
Ponaal Pogattum Podaa

Tholukkum Sadhaikkum Maruththuvam Undu
Ezhumbukku Maruththuvam Kidaiyaadhu
Pattanam Inimael Varamaattaen
En Pondattiga Kangalil Padamaattaen
Antha Thee Vetti Thadiyana Vudamaattaen


Ooohoo Hoo Oooooooo
Ooohoo Hoo Oooooooo
Ooohoo Hoo Oooooooo

Manthiram Therinja Masthaan Ingae
Marupadi Eppa Varuvaano
Udamba Kettu Azhuvathanaale
Uruppadiyaa Adha Tharuvaano
Naayum Ennai Thoraththurathu
Nariyum Enna Veratturathu
Kazhuthaiyum Enna Kadichchiruchchu

Ponaal Pogattum Podaa

Ponaal Pogattum Podaa
Intha Poravaiyai Ezhumbu Sumappathu Veenadaa
Ponaal Pogattum Podaa Podaa Podaa

Ponal Pogattum Poda Song Lyrics From Pen Puthi Munn Puthi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies