Ponmangani Idhu

Ponmangani Idhu Lyric In English


மற்றும் சுந்தரராஜன்

ஆஅஆ
கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது

கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது

ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
ஆளான பொம்பளைக்கு அர்த்தம் வெளங்க போகுது
அத்திப் பழத்தை பச்சக்கிளி சுத்தி சுத்திப் பாக்குது
ஆளில்லாத நேரம் பாத்து கொத்தி தின்ன போகுது

கல்யாணம் கல்யாணம் காதலிச்சு கல்யாணம்
காத்திருந்த காளமாடு கம்பங்கொல்லையை பாக்குது

அ ஆ எ ஏ ம் ம்ம் ஒ ஒஓ
அ அத்திரி பச்சா டமுக்கு டப்பா
டங்கிரி டப்பா டையான் டப்பா ஏஏஏ அண்ணே

பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி
கனவுலகம் காணுவோம் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா
எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று

பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
விடிந்து விட்டால் தொட்டில் சத்தம் கேளாதா
எல்லாம் மாறும் இன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று

பொன் மாங்கனி இது இனி என் மாங்கனி
கனவுலகம் காணுவோம் கண்மணி



காமன் தேவன் பாணம்
என்னை காதல் கொள்ள தூண்டும்
தீர வேண்டும் நாணம் பின்பு
தெரிந்து போகும் ஞானம்


சொல்லித் தந்தால் கற்றுக் கொள்வேன்
அள்ளித் தந்தால் பெற்றுக் கொள்வேன்
நீச்சல் தெரியாமல் ஒரு குளத்தில் குதிக்கிறேன்
எனக்கும் தெரியாது கொஞ்சம் முயற்சி எடுக்கிறேன்

உனக்கும் இது புதுசா
என்னடி கேள்வி புதுசா
என் ராசாதிராசா

பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி



பெண்கள் இல்லையென்றால் இங்கு
பாதி வாழ்க்கை இல்லை
நாணம் இங்கு இல்லை இது
நாகரீகம் இல்லை

மஞ்சத்தின் மேல் சட்டம் இல்லை
ஆண்களுக்கு வெட்கம் இல்லை
வெட்கத்தை கொஞ்ச நேரம் நீயும் விலக்கி பாரம்மா
கட்டளையிட்ட போதும் இலை நிறத்தை மாற்றுமா

மொத்தத்தில் இது தப்பில்லை
முத்தத்தில் கொஞ்சம் உப்பில்லை
இனிமேல்தான் வேலை

பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி
விடியும் வரை கட்டில் சத்தம்
ஹாஹ் விடிந்து விட்டால் தொட்டில் சத்தம்
இருவர் : கேளாதா எல்லாம் மாறும் இன்று
ஒன்றும் ஒன்றும் ஒன்று

பொன் மாங்கனி இது இனி உன் மாங்கனி
கனவுலகம் காணுவாள் கண்மணி


Aaaaa
Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu

Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu

Aalaana Pombalaikku Arththam Velanga Poguthu
Aalaana Pombalaikku Arththam Velanga Poguthu
Aththi Pazhaththai Pachchakili Suththi Suththu Paakkuthu
Aalillaatha Neram Paaththu Koththi Thinna Poguthu

Kalyaanam Kalyaanam Kadhalichchu Kalyaanam
Kaththiruntha Kaalamaadu Kambangkollaiyai Paakkuthu

Aa Aa A Ae Mm Mmm Oo Ooo
Aa Aththiri Pachchaa Damukku Dappaa
Dangiri Dappaa Daiyaan Dappaa
Aeaeaeannae

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvom Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Vidinthu Vittaal Thottil Saththam Kaelaathaa
Ellaam Maarum Indru Ondrum Ondrum Ondru

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Vidinthu Vittaal Thottil Saththam Kaelaathaa
Ellaam Maarum Indru Ondrum Ondrum Ondru

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvom Kanmani



Kaaman Devan Paanam
Ennai Kadhal Kolla Thoondum
Theera Vendum Naanam Pinbu
Therinthu Pogum Nyaanam


Solli Thanthaal Kattru Kolven
Alli Thanthaal Petru Kolven
Neechchal Theriyaamal Oru Kulaththil Kuthikkiren
Enakku Theriyaathu Konjam Muyarchchi Edukkiren

Unakkum Ithu Puthusaa
Ennai Kelvi Pudhusaa
En Raasathiraasaa

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani



Pengal Illaiyendraal Ingu
Paadhi Vaazhkkai Illai
Naanam Ingu Illai Idhu
Naagareegam Illai

Manjaththin Mael Sattam Illai
Aangalukku Vetkkam Illai
Vetkkaththai Konja Neram
Neeyum Vilakki Paaramma
Kattalaiyitta Pothum
Ilai Niraththai Maattrumaa

Moththathil Ithu Thappillai
Muththaththila Konjam Uppillai
Inimaelthaan Velai

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani
Vidiyum Varai Kattil Saththam
Haah Vidinthu Vittaal Thottil Saththam
Kaelaathaa Ellaam Maarum Indru
Ondrum Ondrum Ondru

Pon Maangani Ithu Ini En Maangani
Kanavulagam Kaanuvaal Kanmani

Ponmangani Idhu Song Lyrics From Uzhaithu Vaazha Vendum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies