Ponnana Neram Punithangal |
---|
பாடகர்கள் : டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுஷீலா
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
பொன்னான நேரம் புனிதங்கள் சேரும் இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க என்றென்றும் வாழ்க
பொன்னான நேரம் புனிதங்கள் சேரும் இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க என்றென்றும் வாழ்க
நீ பார்த்த பார்வை நீங்காத போதை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்ற கீதம் நீ பார்த்த பார்வை நீங்காத போதை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கின்ற கீதம்
கொடி முல்லை உந்தன் தளிர்மேனி எந்தன் மடி மீது சாய்ந்தால் சுகம் கோடி தோன்றும் கொடி முல்லை உந்தன் தளிர்மேனி எந்தன் மடி மீது சாய்ந்தால் சுகம் கோடி தோன்றும்
பொன்னான நேரம் புனிதங்கள் சேரும் இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க என்றென்றும் வாழ்க
ஆனந்த ராகம் நாம் பாடும்போது ஏனிந்த நாணம் இதிலென்ன லாபம் ஆனந்த ராகம் நாம் பாடும்போது ஏனிந்த நாணம் இதிலென்ன லாபம்
அலங்கார தீபம் அசைந்தாடும் கோலம் அணைக்கின்ற போது பேரின்பமாகும் அலங்கார தீபம் அசைந்தாடும் கோலம் அணைக்கின்ற போது பேரின்பமாகும்
பொன்னான நேரம் புனிதங்கள் சேரும் இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க என்றென்றும் வாழ்க
பொன்னான நேரம் புனிதங்கள் சேரும் இந்நாளில் கூடும் இதயங்கள் வாழ்க என்றென்றும் வாழ்க
Lyrics By : Aalangudi Somu
Ponnaana Neram Punithangal Serum
Innaalil Koodum Idhayangal Vaazhga
Endrendrum Vaazhga
Ponnaana Neram Punithangal Serum
Innaalil Koodum Idhayangal Vaazhga
Endrendrum Vaazhga
Nee Paartha Paarvai Neengaatha Bothai
Ninaiththaalae Nenjam Inikkindra Geedham
Nee Paartha Paarvai Neengaatha Bothai
Ninaiththaalae Nenjam Inikkindra Geedham
Kodi Mullai Unthan Thalir Maeni
Enthan Masi Meedhu Saainthaal Sugam Kodi Thondrum
Kodi Mullai Unthan Thalir Maeni
Enthan Masi Meedhu Saainthaal Sugam Kodi Thondrum
Ponnaana Neram Punithangal Serum
Innaalil Koodum Idhayangal Vaazhga
Endrendrum Vaazhga
Aanantha Raagam Naam Paadumpothu
Yaenintha Naanam Idhilenna Laabam
Aanantha Raagam Naam Paadumpothu
Yaenintha Naanam Idhilenna Laabam
Alangaara Dheepam Asainthaadum Kolam
Anaikkindra Pothu Perinbamaagum
Alangaara Dheepam Asainthaadum Kolam
Anaikkindra Pothu Perinbamaagum
Ponnaana Neram Punithangal Serum
Innaalil Koodum Idhayangal Vaazhga
Endrendrum Vaazhga
Ponnaana Neram Punithangal Serum
Innaalil Koodum Idhayangal Vaazhga
Endrendrum Vaazhga