Poojai Neram

Poojai Neram Lyric In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ

பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ

இணைந்தால் போதும் விடமாட்டேன்
இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன்
பக்கம் வந்து சேரலாம்
சொர்க்கவாசல் காணலாம்ஆஹாஹ்

இணைந்தால் போதும் விடமாட்டேன்
இதைத்தான் நாளும் எதிர்ப்பார்த்தேன்
பக்கம் வந்து சேரலாம்
சொர்க்கவாசல் காணலாம்

திருத்தோளில் நீ என்னை தாங்க
இந்த தேவதேவியும் ஏங்க
தொடலாம் படலாம் இளமேனி எங்கும்
மின்னல் பாயாதோ


பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ

உயிராய் வாழும் ஒரு தாரம்
எடுத்தாள் வேறு அவதாரம்
இனி காமன் லீலைதான்
மனம் காணும் வேளைதான்ஆஹ்ஹாஹ்

உயிராய் வாழும் ஒரு தாரம்
எடுத்தாள் வேறு அவதாரம்
இனி காமன் லீலைதான்
மனம் காணும் வேளைதான்

அந்த ஆதிசேஷனின் மேலே
பள்ளிக் கொள்ளும் மாதவன் போலே
மடிமேல் துயில இளம் காளை நெஞ்சம்
காவல் மீறாதோ

பூஜை நேரம் பிரேம ராகம்
தோகை கூந்தல் ராஜ நாகம்
பூர்வீக பந்தம் தெய்வீக சொந்தம்
உன்னை தீண்டும் இன்பம் மீண்டும் வாராதோ


Poojai Neram Prema Raagam
Thogai Koondhal Raaja Naagam
Poorveega Bandham Deiveega Sondham
Unnai Theendum Inbam Meendum Vaaradho

Poojai Neram Prema Raagam
Thogai Koondhal Raaja Naagam
Poorveega Bandham Deiveega Sondham
Unnai Theendum Inbam Meendum Vaaradho

Inaindhaal Podhum Vidmaatten
Idhaithaan Naalum Edhirpaarthen
Pakkam Vandhu Seralaam
Sorga Vaasal Kaanalaam Ahaaaa

Inaindhaal Podhum Vidmaatten
Idhaithaan Naalum Edhirpaarthen
Pakkam Vandhu Seralaam
Sorga Vaasal Kaanalaam

Thiruthozhil Nee Ennai Thaanga
Indha Deva Deviyum Yenga
Thodalaam Padalaam Ilamaeni Engum
Minnal Paayadho

Poojai Neram Prema Raagam
Thogai Koondhal Raaja Naagam
Poorveega Bandham Deiveega Sondham
Unnai Theendum Inbam Meendum Vaaradho


Uyiraai Vaazhum Oru Thaaram
Eduthaal Veru Avadhaaram
Ini Kaaman Leelai Thaan
Manam Kaanum Vaelai Thaan Ahaa Haa

Uyiraai Vaazhum Oru Thaaram
Eduthaal Veru Avadhaaram
Ini Kaaman Leelai Thaan
Manam Kaanum Vaelai Thaan

Andha Aadhisesanin Melae
Palli Kollum Maadhavan Polae
Madimel Thuyila Ilam Kaalai Nenjam
Kaaval Meeratho

Poojai Neram Prema Raagam
Thogai Koondhal Raaja Naagam
Poorveega Bandham Deiveega Sondham
Unnai Theendum Inbam Meendum Vaaradho

Poojai Neram Song Lyrics From Manaivi Oru Manickam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies