Pooparikka Neeyum |
---|
பூப்பறிக்க நீயும்
போகாதே உன்னப்
பாத்தாலே பூக்களுக்குள்
கத்திச் சண்டையடி
தந்தானே தந்தானே
பொட்டு வைக்க
நீயும் போகாதே உன்னப்
பாத்தாலே கண்ணடி
கைகள் நீட்டுமடி
தந்தானே தந்தானே
கோயிலுக்கு
நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி
பாக்குமடி
பாக்குமடி
காட்டுக்குள்ள
நீயும் போகாதே
கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டை
சுத்துமடி
ஓஹோ ஹோ
பூப்பறிக்க நீயும்
போகாதே உன்னப்
பாத்தாலே பூக்களுக்குள்
கத்திச் சண்டையடி ஹோ
சூறாவளி
போல போகிற இந்த
இளமைய யாராச்சும்
தடுக்க முடியுமா
சுத்திச் சுத்தி
ஆட்டம் போடுற இந்த
வயசிடம் யாராச்சும்
நெருங்க முடியுமா ஹோ
ஹேய் க க
க ரி க ரி ச ச ச நீ நீ ச
க க க ரி க ரி ச ச ஆ
ஆ ஆ
ஹொய்யாரா
ஹொய்யா
ம்ம்ம் ஆத்துக்குள்ள
நீ குளிச்சா அங்க உள்ள மீனு
எல்லாம் மீசையத்தான்
சுத்திக்கிட்டு அலையுதடி
ஆட்டுக்குட்டி
கூட இப்ப தாடி ஒன்னு
வச்சிக்கிட்டு ஒரு தலைக்
காதலுடன் திரியுதடி
குச்சுப்புடி
கதகளியெல்லாம் உன்
நடையிலே புதுப் புது
பாடம் படிக்குமே
ரங்கோலி
கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெக்கப்படு
கன்னத்தில் வண்ணம்
பிறக்குமே
நாடு விட்டு
நாடு வரும் வேடந்தாங்கல்
வெள்ளைப் புறா யார் மனதில்
கூடு கட்ட வருகிறதோ
கால் முளச்ச
சூரியனா தூள் கெளப்பி
சுத்துறியே உன்னிடத்தில்
எந்த நிலா ஒளி பெறுமோ
வட்டமிடும்
பட்டாம்பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிக்கொள்ள பூவும்
பூத்திருக்கு
திட்டம் இல்ல
திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திடத்
தடையும் எங்கிருக்கு
Poo Parikka Neeyum Pogaadhae
Unna Paathaalae
Pookkalukkul Kaththi Sandaiyadi
Thandhaanae Thandhaanae
Pottu Veikka Neeyum Pogaadhae
Unna Paathaalae
Kannaadi Kaigal Neetumadi
Thandhaanae Thandhaanae
Koyilukku Neeyum Pogaadhae
Goupurangal Saanji Paakumadi
Paakumadi
Kaatukkullae Neeyum Pogaadhae
Kottugira Thaenee Koottam
Thaenedukka Udhatai Suthumadi
Ohooohoooo
Poo Parikka Neeyum Pogaadhae
Unna Paathaalae
Pookkalukkul Kaththi Sandaiyadihoo
Hei Sa Hus Sa Hei Sa Hus Sa
Hei Sa Hus Sa Hei Sa Hus Sa
Hei Sa Hus Sa Hei Sa Hus Sa
Yelae Lelae Yelae
Yelae Lelae Yelae
Yelae Lelae Yelaelelae
Yelay Yelayalae
Hoo Hehhae Hoo Hehhae
Sooraavali Pola Pogira
Indha Ilamaiya
Yaaraachum Thadukka Mudiyumaa
Suthi Suthi Aattam Podura
Indha Vayasidam
Yaarachum Nerunga Mudiyumaa Hoooo
Hei Ga Ga Ga Ri Ga Ri Sa Sa
Sa Ni Ni Sa
Ga Ga Ga Ri Ga Ri Sa Sa Aa Aa Aa
Hoiyaraa Hoiyaa
Mmm Aathukulla Nee Kulichaa
Angae Ulla Meenu Ellaam
Meesaiya Thaan Suthikkittu
Alaiyudhadi
Aatukutti Kooda Ippa
Dhaadi Onnu Vachikittu
Oru Thalai Kaadhaludan
Thiriyudhadi Ee Ee Ee Ee
Kuchuppudi Kadhakali Ellaam
Unn Nadayilae
Pudhu Pudhu Paadam Padikumae
Rangoli Kolam Edhukkadi
Konjam Vekkappadu
Kannaththil Vannam Pirakkumae
Naadu Vittu Naadu Varum
Vedanthaangal Vellai Puraa
Yaar Manadhil Koodukatta
Varugiradhoo
Kaal Mulacha Sooriyanaa
Dhool Kelappi Suthuriyae
Unnidathil Endha Nilaa Oli Perumo
Vattam Idum Pattaam Poochiyae
Unn Vannamellaam
Ottikkolla Poovum Poothirukku
Thittam Illa Dhesaiyum Illaiyae
Unn Vaalibam Parandhida
Thadaiyum Engirukku
Wooowoooohoooohoooo