Poove Thazhampoove

Poove Thazhampoove Lyric In English


சச்சச்சச்சசாஆஹாஹா ஹ்
சச்சச்சச்சசாஆஹாஹா ஹ்
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை

பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே

மல்லிகை மேலே வண்டு
ஒரு மன்மத போதை கொண்டு
பாடிடும் பாடல் என்ன
அதன் பாவனைதான் என்ன

அதிசய ராகம் படிக்கிறதோ
அனுபவம் தேடி துடிக்கிறதோ

சச்சச்சச்சசாஆ ஹாஹ்
சச்சச்சச்சசாஏஹ் ஹே
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை


பௌர்ணமி வானம் எங்கும்
அந்த வெண்பனி பன்னீர் சிந்தும்
மார்கழி வாடைக் காற்று
என்னை மார்பினில் தாலாட்டு

இளமையின் வேகம் எதுவரையில்
இருவரும் போவோம் அதுவரையில்

சச்சச்சச்சசாஆஹாஹா ஹ்
சச்சச்சச்சசாஆஹாஹா ஹ்
பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே
தேனில் ஊரும் தீவே
மனதில் ஏதோ ஆசை
லலல் லல லா
இதழில் ஏதோ ஓசை

சச்சச்சச்சசாஹாங்ஹாங்
சச்சச்சச்சசாஆஹாஹ்
சச்சச்சச்சசாஹேஹேய்
சச்சச்சச்சசாஸ்ஹாஹ் ஹாஹ்


Chachachchachchaaaahaahaaha
Chachachchachchaaaahaahaaha
Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Manathil Yadho Aasai Idhazhil Yaedho Osai

Poovae Thazhampoovae Poovil Oorum Theanae

Malligai Maelae Vandu
Oru Manmatha Bodhai Kondu
Paadidum Paadal Enna
Adhan Paavanaithaan Enna

Adhisaya Raagam Padikkiratho
Anpavam Thedi Thudikkiratho

Chachachchachchaaaahaahaaha
Chachachchachchaaaehhae
Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Manathil Yadho Aasai Idhazhil Yaedho Osai


Pournami Vaanam Engum
Antha Venpani Panneer Sinthum
Markazhai Vaadai Katru
Ennai Maarpinil Thaalaattu

Ilamaiyin Vegam Edhu Varaiyil
Iruvarum Povom Athu Varaiyil

Chachachchachchaaaahaahaaha
Chachachchachchaaaahaahaaha
Poovae Thazhampoovae Poovil Oorum Theanae
Thaenil Oorum Theevae
Manathil Yadho Aasai
Lalal Lala Laa
Idhazhil Yaedho Osai

Chachachchachchaahaanghaang
Chachachchachchaaaahaah
Chachachchachchaahaehaei
Chachachchachchaasshhaah Haah

Poove Thazhampoove Song Lyrics From Koyil Yaanai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies