Priyasakhi

Priyasakhi Lyric In English


பிரியசகி பிரியசகிவருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடிதருவேன் பாடல் கோடி தனிமை ஏதடிஇளைய தேகம் ஓ ஓ ஓஇணைய வேண்டும்

பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகிஹஹா ஹஹா ஹஹா ஹஹா

வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடிதருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளிஇளைய தேகம் ஓ ஓ ஓஇணைய வேண்டும்இனிய ராகம் ஓ ஓ ஓபுனைய வேண்டும்

பிரியசகி ஓ பிரியசகிஹஹா ஹ ஹா

ஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹா

காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன் ஹாஹா காவலை மீறிவரும் நாயகன் நாயகன் ஹாஹா

பார்வை ஒன்று காட்டு கண்மணிபூமி தன்னைக் கையில் ஏந்துவேன்வார்த்தை ஒன்று பேசு பொன்மணிமேகம் போல வானில் நீந்துவேன்

வானமும் வையமும் வாழ்த்துமே வா


பிரியசகி ஓ பிரியசகிஹஹா ஹ ஹாபிரியசகி ஓ பிரியசகிஹஹா ஹ ஹா

ஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹாஹஹா ஹஹா ஹஹா

கூண்டிலே காதல் குயில் வாடுது வாடுது ஹா ஹாஅன்று போல் கூவி உனைத் தேடுது தேடுது ஹா ஹா

வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதாமானம் என்ன வெளியில் நிற்பதாவீரமான நெஞ்சமில்லையாநெஞ்சில் இந்த வஞ்சியில்லையா

நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் வா

பிரியசகி நான் பிரியசகிஹஹா ஹ ஹாபிரியசகி ஓ பிரியசகிஹஹா ஹ ஹா


Priyasaki Priyasaki Varuven Vaasal Thaedi Varutham Yenadi Tharuven Paadal Koadi Thanimai Yedhadi Ilaiya Dhegam Ooo Oo Oo Inaiya Vendum

Priyasaki Naan Priyasaki Priyasaki Un Priyasaki Hahaa Hahaa Hahaa Hahaa Varuvaai Vaasal Thaedi Varunthum Poonkodi Tharuvaai Paadal Koadi Thavikkum Paingkili Ilaiya Dhegam Ooo Oo Oo Inaiya Vendum Iniya Raagam Ooo Oo Oo Punaiya Vendum

Priyasaki Oh Priyasaki Hahaa Ha Haa

Hahaa Hahaa Hahaa Hhahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa

Kaadhalan Veeramigu Aanmagan Aanmagan Hahaaaaa Kaavalai Meerivarum Naayagan Naayagan Hahaaaaa

Paarvai Ondru Kaattu Kanmani Bhoomi Thannai Kaiyil Yendhuven Vaarthai Ondru Pesu Ponmani Megam Pola Vaanil Neendhuven

Vaanamum Vaiyamum Vaazhthumae Oh


Priyasaki Oh Priyasaki Hahaa Ha Haa Priyasaki Oh Priyasaki Hahaa Ha Haa

Hahaa Hahaa Hahaa Hhahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa Hahaa

Koondilae Kaadhal Kuyil Vaadudhu Vaadudhu Hahaaaaa Kondupo Koovi Unai Thaedudhu Thaedudhu Hahaaaaa

Vennilaavai Chiraiyil Vaippadhaa Maanam Enna Veliyil Nirpadhaa Veeramaana Nenjamillaiyaa Nenjil Indha Vanjiyillaiyaa

Nee Varum Paadhaiyai Paarkkiren Vaa

Priyasaki Naan Priyasaki Hahaa Ha Haa Priyasaki Oh Priyasaki Hahaa Ha Haa

Priyasakhi Song Lyrics From Gopura Vasalile | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies