Puthu Puthu |
---|
ஜூன்ஜூன்ஜூன்ஜூன்
புது புது பூக்கள்நமக்காக பறவைகள்இசைத்திடும் பாடல்நமக்காக உலகத்தில்இருக்கிற யாவும் நமக்காக உறவுகளாலே
அழகிய வானம் இன்றைக்கு புதியதுபழையது கண்கள்நம் பார்வை புதியதுஉள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்புதியதுதானே
அதிகாலை பூவாசம்தக்க தீம்த த த ஜம்தாலாட்டு நீ பாடதாய்மையும் தூங்கும்
ஹ்ம்ம்அழகான மா கோலம்தக்க தீம்த த த ஜம்மானதோடு சந்தோசம்மாநாடு போடும்
வழி தோறும் விண்மீன்கள்
நிலவெறியும் இரவிலேகதைகள் கலந்து சோற் ஊட்டவாவகிறேடுக்கும் விரல்களேதலையின் விதியை நீ மாற்றவா
சில நிமிடம் எனக்கு நீமடியில் தவழும் பெண் அல்லலவாசில பொழுதில் எனக்கு நீகுமரி வயதில் தாய் அல்லவா
மழை நீரில் நனைத்ததால்என்னை நீ திட்டினாய்பாசத்தால் உருகியே கண் நனைகிறேன்
என்னுள் நீ வாழ்கிறாய்என் பிம்பம் போலவேஏனோ என் மார்பிலே பால் சுரக்குதே
இறைவன் எழுதும் கவிதைஉறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
புது புது பூக்கள்நமக்காக பறவைகள்இசைத்திடும் பாடல்நமக்காக உலகத்தில்இருக்கிற யாவும் நமக்காகஉறவுகளாலே
அழகிய வானம்இன்றைக்கு புதியதுபழையது கண்கள்நம் பார்வை புதியதுஉள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்புதியது தானே
அடடடா உன் குறும்பிலேஉனது ரசிகை நான் ஆகிறேன்அழகிய உன் பொய் எல்லாம்உறங்கும் வரையில் நான் தாங்குவேன்
கருவறையின் அமைதியைஉனது மடியில் நான் தேடினேன்கடவுள் இங்கே இருப்பாதாய்உனது உறவில்தான் நம்பினேன்
தேனை கூடாக்கியேதேனீக்கள் வாழுதேஅன்பை கூடாக்கியே நாம் வாழலாம்
காற்று போகும் வழிமேகங்கள் போகுதேஅன்பின் பாதைகளில் நாம் போகலாம்
இறைவன் எழுதும் கவிதைஉறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
புது புது பூக்கள்நமக்காக பறவைகள்இசைத்திடும் பாடல்நமக்காக உலகத்தில்இருக்கிற யாவும் நமக்காகஉறவுகளாலே
அழகிய வானம்இன்றைக்கு புதியதுபழையது கண்கள்நம் பார்வை புதியதுஉள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்புதியது தானே
அதிகாலை பூவாசம்தக்க தீம்த த த ஜம்தாலாட்டு நீ பாடதாய்மையும் தூங்கும்
ஹ்ம்ம்அழகான மா கோலம்தக்க தீம்த த த ஜம்மானதோடு சந்தோசம்மாநாடு போடும்
வழி தோறும் விண்மீன்கள்
June June June June
Pudhu Pudhu Pookkal Namakkaaga Paravaigal Isaithidum Paadal Namakkaaga Ulagathil Irukira Yaavum Namakkaaga Uravugalaalae
Azhagiya Vaanam Indraikku Pudhiyadhu Pazhaiyadhu Kangal Nam Paarvai Pudhiyadhu Ullathil Odum Ennangal Pudhiyadhu Dhaanae
Adhi Kaalai Poovaasam Thaka Theemtha Tha Tha Jam Thaalattu Nee Paada Thaaimaiyum Thoongum
Hmm Azhagaana Maa Kolam Thaka Theemtha Tha Tha Jam Manadhodu Sandhosham Maanaadu Podum
Vazhi Dhorum Vinmeengal
Male Rap :
Nilaveriyum Iravilae Kadhaigal Kalandhu Sor Oottavaa Vagiredukkum Viralgalaal Thalaiyin Vidhiyai Nee Maatravaa
Sila Nimidam Enakku Nee Madiyil Thavazhum Pen Allavaa Sila Pozhudhil Enakku Nee Kumari Vayadhil Thaai Allavaa
Mazhai Neeril Nanaindhadaal Ennai Nee Thittinaai Paasathaal Urugiyae Kan Nanaigiren
Ennul Nee Vaazhgiraai En Bimbam Polavae Yeno En Maarbilae Paal Surakkudhae
Iraivan Ezhudhum Kavidhai Uravu Endraal Ondrum Poi Illai
Pudhu Pudhu Pookkal Namakkaaga Paravaigal Isaithidum Paadal Namakkaaga Ulagathil Irukira Yaavum Namakkaaga Uravugalaalae
Azhagiya Vaanam Indraikku Pudhiyadhu Pazhaiyadhu Kangal Nam Paarvai Pudhiyadhu Ullathil Odum Ennangal Pudhiyadhu Dhaanae
Male Rap :
Adadadaa Un Kurumbilae Unadhu Rasigai Naan Aagiren Azhagiya Un Poi Ellaam Urangum Varaiyil Naan Thaanguven
Karuvaraiyin Amaidhiyai Unadhu Madiyil Naan Thaedinen Kadavul Ingae Iruppadhaai Unadhu Uravil Dhaan Nambinen
Thaenai Koodaakiyae Thaeneekkal Vaazhudhae Anbai Koodaakiyae Naam Vaazhalaam
Kaatru Pogum Vazhi Megangal Pogudhae Anbin Paadhaigalil Naam Pogalaam