Raathiri Neram

Raathiri Neram Lyric In English


ஹாஆஅஆஆ
ஹாஆஅஆஅஆ
ஹாஆஆஅ
ஹாஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅ

ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
தூங்காமல் நான்தானே
துடிச்சேனே தவிச்சேனே
ராகம் படிச்சேனேஏஏஏஏஏ
ராத்திரி நேரம் ராணியை பாரும்

காயுது தேகம் சூடுப்பட்டு
கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு
மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு
மயங்குது மானு நேசப்பட்டு
காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன்
கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன்

கையோடு காதல் சேர்த்திட வாங்க
என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க
இந்த மழைக்காத்து சுதி ஏத்த
வா வா எனைப் போர்த்த

ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்


வாலிப தாகம் ஏறுதய்யா
வாசனை மீறி போகுதய்யா
தாலியப் போட்டாப் போதுமய்யா
தாகத்த தீர்க்க வேணுமய்யா
பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு
பால் எடுத்து அதை நான் கொடுத்து

உண்ணாம ஊடல் ஏன்
இந்த நேரம்
அட என்னோட தேகம்
ஏங்குது பாரும்
அதை பதமாக இதமாக
தொடணும் சுகமாகஅஆஅஆஹ்

ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்
தூங்காமல் நான்தானே
துடிச்சேனே தவிச்சேனே
ராகம் படிச்சேனேஏஏஏஏஏ
ராத்திரி நேரம் ராணியை பாரும்
ராமனுக்கேத்த சீதையை பாரும்


Haaaaaaaa
Haaaaaaaaaaa
Haaaaaa
Haaaaaaa
Haaaaaaaaaaaaaaaa

Raathiri Neram Raaniya Paarum
Raamanukketha Seethaiya Paarum
Thoongaamal Naan Thaanae
Thudichenae Thavichenae
Raagam Padichenaeaeaeaeaeae
Raathiri Neram Raaniya Paarum

Kaayudhu Dhegam Soodu Pattu
Kalanjida Venum Kaanji Pattu
Maappila Melae Aasa Pattu
Mayangudhu Maanu Naesa Pattu
Kaathirukken Vazhi Paathirukken
Kanavugal Aayiram Sethirukken

Kaiyodu Kaadhalum Serthida Vaanga
En Kannaala Kettadha Avasiyam Thaanga
Indha Mazha Kaathu Sudhi Yeththa
Vaa Vaa Yela Potten

Raathiri Neram Raaniya Paarum
Raamanukketha Seethaiya Paarum


Vaaliba Dhaagam Yerudhaiyaa
Vaasana Meeri Pogudhaiyaa
Thaaliya Pottaa Podhumaiyaa
Dhaagatha Theerkka Venumaiyaa
Paai Virichu Adhil Poo Virichu
Paal Eduthu Adha Naan Koduthu

Unnaamal Oodal Yen
Indha Neram
Ada Ennoda Dhegam
Yengudhu Paarum
Adha Padhamaaga Idhamaaga
Thodanum Sogamaagaaaaaaaaah

Raathiri Neram Raaniya Paarum
Raamanukketha Seethaiya Paarum
Thoongaamal Naan Thaanae
Thudichenae Thavichenae
Raagam Padichenaeaeaeaeaeae
Raathiri Neram Raaniya Paarum
Raamanukketha Seethaiya Paarum

Raathiri Neram Song Lyrics From Anbu Kattalai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies