Ragavane Ramana |
---|
பெண் 1 : ஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஅஆஅ ஆஆஆ
பெண் 2 : நி ச க ம ப நி ம நி ப க
பெண் 1 : ஆஆஆஆஅஆஆஆ
பெண் 2 : நி ச க நி ச க நி ச ச நி
பெண் 1 : ஆஆஆஆஅஆஆஆ
பெண் 2 : ச க நி ச க ம ப க ம ப
ச க நி ச க ம ப க ம ப
ப ம க ப ம க
ப ம க ப ம ம க ச
பெண் 1 : ஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஆஅஆஆஆ
பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
பெண் 2 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
பெண் 1 : பார்கடல் வாசா ஜானகி நேசா
பெண் 2 : பார்கடல் வாசா ஜானகி நேசா
பெண் 1 : பாடுகின்றேன் வரம் தா
பெண்கள் : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
பெண் 1 : கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
பெண் 2 :கல்லான பெண் கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே
பெண் 1 : வைதேகி நாதா வடமலை ராஜா
வைதேகி நாதா வடமலை ராஜா
ஆனந்தா அன்பைத்தா
பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாத
பெண் 1 : ஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஅஆஅ ஆஆஆ
ஆஆஆஆஅஆஆஆ
ஆஆஆஅஆஅ ஆஆஆ
பெண் 1 : தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே
சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
தியாகேசர் உனை நெஞ்சில்
பதித்தாரே சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
பெண் 1 : ஸ்ரீ ராமசந்திரா ஆஆஆஆஅ
ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
ஸ்ரீ ராமசந்திரா தசரத ராமா
ஆனந்தா அன்பைத்தா
பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
பார்கடல் வாசா ஜானகி நேசா
பார்கடல் வாசா ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம் தா
பெண் 1 : ராகவனே ரமணா ரகுநாதா
ராகவனே ரமணா ரகுநாதா
Female 1 : Aa Aaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaa
Female 2 : Nisa Gamapani Manipagaa
Female 1 : Aa Aaaaaaaa
Female 2 : Nisaga Nisaga Nisasani
Female 1 : Aaaaaaaaaaaaaa
Female 2 : Saganisagaa Mapagamapaa
Saganisagaa Mapagama
Pamaga Pamaga Pamaga
Pamaga Pama Magasaa (Overlapping )
Female 1 : Raagavanae Ramanaa Ragunaadhaa
Female 2 : Raagavanae Ramanaa Ragunaadhaa
Female 1 : Paarkadal Vaasaa Jaanaki Nesaa
Female 2 : Paarkadal Vaasaa Jaanaki Nesaa
Female 1 : Paadugindren Varam Thaa Aa
Females : Raagavanae Ramanaa Ragunaadhaa
Raagavanae Ramanaa Ragunaadhaa
Female 1 : Kallaana Penn Kooda Unnaalae
Pennaagi Ezhundhaalae Man Melae
Female 2 : Kallaana Penn Kooda Unnaalae
Pennaagi Ezhundhaalae Man Melae
Female 1 : Vaidhegi Naadhaa
Vada Malai Raajaa
Vaidhegi Naadhaa
Vada Malai Raajaa
Aanandhaa Aaa
Anbai Thaaaaaa
Female 1 : Raagavanae Ramanaa Ragunaadhaa
Raagavanae Ramanaa Ragunaadhaa
Female 1 : Aaaaaaaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaaaa
Aaaaaaaaa
Aaaaaaaaa
Aaaaaaaaaaaaaaaaa
Female 1 : Thyaagesar Unai Nenjil Padhithaarae
Sangeetha Malar Kondu Thudhithaarae
Thyaagesar Unai Nenjil Padhithaarae
Sangeetha Malar Kondu Thudhithaarae
Female 1 : Sri Raamachandraa
Aaa Aa Aa Aaaaaaa
Sri Raamachandraa
Dhasaradha Raamaa
Sri Raamachandraa
Dhasaradha Raamaa
Aanandhaa Aaa
Anbai Thaaaaaa
Female 1 : Raagavanae Ramanaa Ragunaadhaa
Paarkadal Vaasaa Jaanaki Nesaa
Paarkadal Vaasaa Jaanaki Nesaa
Paadugindren Varam Thaa Aaaaaaa
Raagavanae Ramanaa Ragunaadhaa