Rani Maharani |
---|
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி
நேற்று வரை
வீதியிலே நின்றிருந்த
ராணி நிலைமைகளை
மறந்து விட்ட தலைகனத்த
ராணி
யானை மாலை
போட்டதாலே ஆள வந்த
ராணி அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி
அழகு பொம்மை
போல வந்து கொலுவிருக்கும்
ராணி
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
நாகரீக ராணி
அங்கமெங்கும்
தங்க வைரம் போட்டு
விட்டதால் அறிவினோடு
படை எடுத்து போரிட
வந்தால்
பொங்கி வந்த
செல்வத்தாலே புத்தி
போனதால் பொங்கி
வந்த செல்வத்தாலே
புத்தி போனதால்
புலமையோடும்
கவிதையோடும்
போரிட வந்தால்
புலமையோடும்
கவிதையோடும் போரிட
வந்தால்
போரிட வந்தால்
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி
கவியரசை
புவியரசு வெற்றி
கொண்டதுண்டா
கலைமகளை
திருமகள் தான்
வெற்றி கண்டதுண்டா
சபை அறிந்த
புலவனுக்கு சிறையும்
ஒரு வீடு அறிவிழந்த
அரசியர்க்கு நாடும்
ஒரு காடு
ராணி மகாராணி
ஆண் 2 : ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி
ஆண் 2 : ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
ஆண் 2 : வேக வேக மாக
வந்த நாகரீக ராணி
ஆண் & ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி வேக
வேக மாக வந்த நாகரீக
ராணி
வேக வேக
மாக வந்த நாகரீக
ராணி
Raani Magaaraani
Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Raani Magaaraani
Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Netru Varai Veedhiyilae
Nindrirundha Raani
Nilaimaigalai Marandhu Vitta
Thalaiganaththa Raani
Yaanai Maalai Potadhaalae
Aala Vandha Raani
Azhagu Bommai Pola Vandhu
Goluvirukum Raani
Azhagu Bommai Pola Vandhu
Goluvirukum Raani
Raani Magaaraani
Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Naagareega Raani
Angamengum Thanga Vairam
Pottu Vittadhaal
Arivinodu Padai Eduththu
Porida Vandhaal
Pongi Vandha Selvaththaalae
Budhdhi Ponadhaal
Pongi Vandha Selvaththaalae
Budhdhi Ponadhaal
Pulamaiyodum Kavidhaiyodum
Porida Vandhaal
Pulamaiyodum Kavidhaiyodum
Porida Vandhaal
Porida Vandhaal
Raani Magaaraani
Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Kaviyarasai Puviyarasu
Vetri Kondadhundaa
Kalaimagalai Thirumagal Dhaan
Vettri Kandadhundaa
Sabai Arindha Pulavanukku
Siraiyum Oru Veedu
Arivizhandha Arasiyarkku
Naadum Oru Kaadu
Raani Magaaraani
Male 2 : Raani Magaaraani
Rajiyaththin Raani
Male 2 : Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Male 2 : Vegavega Maaga Vandha
Naagareega Raani
Male & Raani Magaaraani
Rajiyaththin Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani
Vegavega Maaga Vandha
Naagareega Raani