Saamy Varugudhu |
---|
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நான் கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
ஆடிவருகுது
அழகா ஆடி வருகுது
என் நெஞ்சுக்குள்ள
அவலு குத்த ஓடிவருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது லைட்டு
மஞ்சள் நிற ஆடைக்கட்டி
ஓடி வருகுது
மஞ்சள் நிற
ஆடைக்கட்டி ஓடி
வருகுது
ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது
ஏ மத்தவன
விட்டு என்னை நாடி
வருகுது
கொஞ்சி கொஞ்சி
என்னை இப்போ சுத்தி
வருகுது
கொஞ்சி கொஞ்சி
உன்னை இப்போ சுத்தி
வருகுது
குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி
வருகுது நான் குங்குமத்த
வைக்க ஒரு நெத்தி வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது
உள் நெஞ்சில்
உண்டியலாய் ஆட
வருகுது
அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது
அட உன்னுடைய
சில்லரையாய் போட
வருகுது
கண்ணு ரெண்டும்
காவடியை தூக்கி
வருகுது
அட கண்ணு
ரெண்டும் காவடியை
தூக்கிவருகுது
போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது என் போன ஜென்ம
புண்ணியத்தில் பாக்கி
வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நீ கேட்காத வரமெல்லாம்
கொடுக்க வருகுது
காதலுக்கு கை
கொடுக்க பாவம் வருகுது
காதலுக்கு கைகொடுக்க
பாவம் வருகுது
நான் கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது
நீ கூலுாத்தி
கொண்டாட காலம்
வருகுது
தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது
தேரு வருகுது
தங்கத்தேரு வருகுது
தேரு மேல
தேவரெல்லாம் ஏறி
வருகுது அந்த தேரு
மேல தேவரெல்லாம்
ஏறி வருகுது
ஜோதி வருகுது
காதல் ஜோதி வருகுது
அவள் என்னோட
பாதியின்னு சேதி வருகுது
சாமி வருகுது
காதல் சாமி வருகுது
நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது நான் கேட்காத
வரமெல்லாம் கொடுக்க
வருகுது
நீ கேட்காத
வரமெல்லாம்
கொடுக்க வருகுது
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Naan Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Aadi Varuguthu
Azhagaa Aadi Varuguthu
Aadi Varuguthu
Azhagaa Aadi Varuguthu
En Nenchukkulla
Avalu Kuttha Odivaruguthu
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Lightu Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Manchal Nira Aadaikatti
Odi Varuguthu
Ye Matthavana Vittu
Ennai Naadi Varuguthu
Ye Matthavana Vittu
Ennai Naadi Varuguthu
Konchi Konchi Ennai Ippo
Sutthi Varuguthu
Konchi Konchi Unnai Ippo
Sutthi Varuguthu
Kungumattha Vaikka Oru
Netthi Varuguthu
Naan Kungumattha Vaikka Oru
Netthi Varuguthu
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Ul Nenjil Undiyalaai
Aada Varuguthu
Ul Nenjil Undiyalaai
Aada Varuguthu
Ada Unnudaiya Sillaraiyaai
Poda Varuguthu
Ada Unnudaiya Sillaraiyaai
Poda Varuguthu
Kannu Rendum Kaavadiyaai
Thookki Varuguthu
Ada Kannu Rendum Kaavadiyaai
Thookki Varuguthu
Pona Jenma Puniyyatthil
Baakki Varuguthu
En Pona Jenma Puniyyatthil
Baakki Varuguthu
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Kaadhalukku Kai Kodukka
Paavam Varuguthu
Kaadhalukku Kai Kodukka
Paavam Varuguthu
Naan Koolootthi Kondaada
Kaalam Varuguthu
Nee Koolootthi Kondaada
Kaalam Varuguthu
Thaeru Varuguthu Thanga
Thaeru Varuguthu
Thaeru Varuguthu Thanga
Thaeru Varuguthu
Thaeru Mela Thevarellaam
Yeri Varuguthu
Antha Thaeru Mela Thevarellaam
Yeri Varuguthu
Jothi Varuguthu
Kaadhal Jothi Varuguthu
Aval Ennoda Paathiyennu
Sethi Varuguthu
Saami Varuguthu
Kaadhal Saami Varuguthu
Naan Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Naan Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu
Nee Ketkkaatha Varamellaam
Kodukka Varuguthu