Sakthi Sakthi Om |
---|
சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி இங்கே மாகாளி நானே திரிசூலி இங்கே மாகாளி நானே திரிசூலி
தீய சக்திகளை ஓட்ட வந்ததொரு சிவசக்தி தூய அன்புடனே காத்திட வந்த பராசக்தி தேவி கருமாரி நானே திரிசூலி தேவி கருமாரி நானே திரிசூலி
தாயும் பெண்தான் மனைவியும் பெண்தான் சொந்தம் வேறு மேயும் கண்கள் பெண்ணை பார்க்கும் எண்ணம் வேறு
பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே
காலத்தை வெல்பவள் காமத்தை கொல்பவள் மதுரை எரித்தவள் பெண்ணே
சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே
சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி இங்கே மாகாளி நானே திரிசூலி இங்கே மாகாளி நானே திரிசூலி
சூலம் கையில் சுடுகின்ற தணலென மின்னும் கண்கள் யமனைக் கூட நடுங்கிட வைத்திடும் கரிய தேகம்
உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே
எதிரில் தோன்றும் விதியை வென்று எந்நாளும் நிற்பவள் நானே
அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே
சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி இங்கே மாகாளி நானே திரிசூலி இங்கே மாகாளி நானே திரிசூலி
Sakthi Sakthi Om
Sakthi Sakthi Om Samundi
Bakthi Kondavarai
Parivu Kondarulum Saamundi
Ingae Maakaali Naanae Thirisooli
Ingae Maakaali Naanae Thirisooli
Theeya Sakthikalai Ootta Vanthathoru Sivasakthi
Thooya Anbudanae Kaaththida Vantha Paraasakthi
Devi Karumaari Naanae Thirisooli
Devi Karumaari Naanae Thirisooli
Thaayum Penthaan
Manaiviyum Penthaan Sontham Veru
Meyum Kangal
Pennai Paarkkum Ennam Veru
Poovai Pondraval Pennae
Puliyena Paaipaval Pennae
Poovai Pondraval Pennae
Puliyena Paaipaval Pennae
Kaalaththai Velpaval
Kamaththai Kolpaval
Madurai Eriththaval Pennae
Sangari Saambavi
Vadivaththil Iruppaval Pennae
Sangari Saambavi
Vadivaththil Iruppaval Pennae
Sakthi Sakthi Om
Sakthi Sakthi Om Samundi
Bakthi Kondavarai
Parivu Kondarulum Saamundi
Ingae Maakaali Naanae Thirisooli
Ingae Maakaali Naanae Thirisooli
Soolam Kaiyil Sudugindra
Thanalena Minnum Kangal
Yamanai Kooda Nadungida Vaiththidum
Kariya Theam
Udhiraththai Kudippaval Naanae
Uyirgalai Valarppathum Naanae
Udhiraththai Kudippaval Naanae
Uyirgalai Valarppathum Naanae
Edhiril Thondrum Vidhiyai Vendru
Ennaalum Nirppaval Naane
Ambigai Pairavi
Arul Mazhai Pozhivathum Naanae
Ambigai Pairavi
Arul Mazhai Pozhivathum Naanae
Sakthi Sakthi Om
Sakthi Sakthi Om Samundi
Bakthi Kondavarai
Parivu Kondarulum Saamundi
Ingae Maakaali Naanae Thirisooli
Ingae Maakaali Naanae Thirisooli