Salaam Podaathe |
---|
சலாம் போடாதே தம்பி சண்டை போடு சலாம் போடாதே தம்பி சண்டை போடு
உலகத்தை கண்டு நீ பயந்தா உலகம் உன்னை உதைக்குமடா உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா உலகம் உன்னை மதிக்குமடா
ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு சலாம் போடாதே தம்பி சண்டை போடு
பாவம் புண்ணியம் எல்லாம் பைத்தியக்காரன் பாதையடா பாவம் புண்ணியம் எல்லாம் பைத்தியக்காரன் பாதையடா
பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே பரம்பரை வீரனின் வேலையடா பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே பரம்பரை வீரனின் வேலையடா
ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு சலாம் போடாதே தம்பி சண்டை போடு
ஆயிரம் வருஷம் நாயைப் போலே வாழ்வது என்ன வாழ்க்கையடா ஆயிரம் வருஷம் நாயைப் போலே வாழ்வது என்ன வாழ்க்கையடா
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும் ஒரு சிங்கம் போலே வாழணும்டா ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும் ஒரு சிங்கம் போலே வாழணும்டா
சலாம் போடாதே தம்பி சண்டை போடு சலாம் போடாதே தம்பி சண்டை போடு
உலகத்தை கண்டு நீ பயந்தா உலகம் உன்னை உதைக்குமடா உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா உலகம் உன்னை மதிக்குமடா
ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு சலாம் போடாதே தம்பி சண்டை போடு
Salaam Podaathae Thambi Sandai Podu
Salaam Podaathae Thambi Sandai Podu
Ulaaththai Kandu Nee Payanthaa
Ulagam Unnai Udhaikkumadaa
Ulagaththai Udhaikka Nee Thuninjaa
Ulagam Unnai Madhikkumadaa
Haa Salaam Podaathae Thambi Sandai Podu
Salaam Podaathae Thambi Sandai Podu
Paavam Punniyam Ellaam
Paiththiyakaaran Paadhaiyadaa
Paavam Punniyam Ellaam
Paiththiyakaaran Paadhaiyadaa
Pallai Odachchi Kaiyil Koduppathae
Paramparai Veeranin Velaiyadaa
Pallai Odachchi Kaiyil Koduppathae
Paramparai Veeranin Velaiyadaa
Haa Salaam Podaathae Thambi Sandai Podu
Salaam Podaathae Thambi Sandai Podu
Aayiram Varusham Naayai Polae
Vaazhvathu Enna Vaazhkkaiyadaa
Aayiram Varusham Naayai Polae
Vaazhvathu Enna Vaazhkkaiyadaa
Ainthu Nimisham Vaazhnthaalum
Oru Singam Polae Vaazhanumadaa
Ainthu Nimisham Vaazhnthaalum
Oru Singam Polae Vaazhanumadaa
Salaam Podaathae Thambi Sandai Podu
Salaam Podaathae Thambi Sandai Podu
Ulaaththai Kandu Nee Payanthaa
Ulagam Unnai Udhaikkumadaa
Ulagaththai Udhaikka Nee Thuninjaa
Ulagam Unnai Madhikkumadaa
Haa Salaam Podaathae Thambi Sandai Podu
Salaam Podaathae Thambi Sandai Podu